tag:blogger.com,1999:blog-1092159420912543939.post1910596815442414888..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : மின்நிலா பொங்கல் மலர் விமரிசனம் - பகுதி 2 - எழுதியவர் : காமாட்சி மகாலிங்கம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-5553239224168222362021-02-19T17:55:16.936+05:302021-02-19T17:55:16.936+05:30உங்களுக்கெல்லாம் பதிவு சீக்கிரமாக பதிவு செய்யும் ஆ...உங்களுக்கெல்லாம் பதிவு சீக்கிரமாக பதிவு செய்யும் ஆற்றல் இருக்குமே! நான் ஒருவிரலால் பதிவு செய்வதால் நேரம் அதிகம் எடுக்கும் என்று நினைத்துக் கொள்வேன். நீங்கள் வந்து கருத்து சொன்னது மிக்க மகிழ்ச்சி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-55741660157962286392021-02-19T09:38:08.658+05:302021-02-19T09:38:08.658+05:30அனுபவித்து வாசித்தது உங்களது வார்த்தைகளில் தெரிகிற...அனுபவித்து வாசித்தது உங்களது வார்த்தைகளில் தெரிகிறது. சிரமம் பார்க்காமல் விபரமாக, விமரிசனம்/பாராட்டுகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள் பல.
நானும் எழுதத்தான் நினைக்கிறேன். நாட்கள் என்னை மிரட்டுகின்றன. துரத்துகின்றன.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-69374600733359795882021-02-18T17:16:18.291+05:302021-02-18T17:16:18.291+05:30நல்ல வாய்ப்பைக் கொடுத்த கௌதமன் அவர்களுக்கு நானும்...நல்ல வாய்ப்பைக் கொடுத்த கௌதமன் அவர்களுக்கு நானும் சேர்ந்து நன்றி கூறி மகிழ்கிறேன்.. உஙகள் சுய விவரத்தை பலமுறை படித்தேன் ஸந்தோஷம். நன்றியும் அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-74682275138994739922021-02-18T17:10:24.861+05:302021-02-18T17:10:24.861+05:30நன்றி. தொடர்ந்து பாருங்கள். ஸந்தோஷமாக இருக்கும். எ...நன்றி. தொடர்ந்து பாருங்கள். ஸந்தோஷமாக இருக்கும். எல்லோருக்கும் பதிலளிக்க எனக்கு இது ஒரு ஸந்தர்ப்பம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-26025517311230286052021-02-18T17:07:33.293+05:302021-02-18T17:07:33.293+05:30ஆர்வம் இருந்தது உண்மை. பாராட்டுகளுக்கு மிகவும் நன...ஆர்வம் இருந்தது உண்மை. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. நெடியதாக இரு்பபதால் பிரஸுரமாகாது என்றே நினைத்தேன். இதுதான் உண்மை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-89295294412301490092021-02-18T17:03:37.741+05:302021-02-18T17:03:37.741+05:30அப்படியா? மிக்க ஸந்தோஷம். இது ஒருநாளில் எழுதியது இ...அப்படியா? மிக்க ஸந்தோஷம். இது ஒருநாளில் எழுதியது இல்லையம்மா. ஒரு உத்வேகம். நாமும் ஸரியாக எழுதவேண்டும் என்று.யாவும் ஆசிரியர் கௌதமன் அவர்களுக்கே இதை வெளியிடுவதில் ஆர்வம் கொடுத்தமைக்கு.. நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-22233089675486167282021-02-18T15:26:36.379+05:302021-02-18T15:26:36.379+05:30எனது சிறுகதை பற்றி - தங்கள் அன்பான கருத்துரைக்கு ...எனது சிறுகதை பற்றி - தங்கள் அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-18561054751144317142021-02-18T09:45:56.436+05:302021-02-18T09:45:56.436+05:30சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா.
நல்ல விமர்...சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா.

நல்ல விமர்சனம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-49480393615268280472021-02-18T08:53:00.536+05:302021-02-18T08:53:00.536+05:30ரொம்ப நெடியதா விமர்சனம், ஆர்வமா எழுதியிருக்கிறீர்க...ரொம்ப நெடியதா விமர்சனம், ஆர்வமா எழுதியிருக்கிறீர்கள் காமாட்சி அம்மா... பாராட்டுகள்.

ஒரு இனிப்பு செய்முறை (நேபாளி இனிப்பு) எழுதுங்கள். தமிழ் புத்தாண்டு மின்னூலில்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-43061440580451259732021-02-18T06:11:17.446+05:302021-02-18T06:11:17.446+05:30ரசித்துப் படித்திருக்கிறீர்கள். மிக அருமையான நல்ல ...ரசித்துப் படித்திருக்கிறீர்கள். மிக அருமையான நல்ல அலசல் அம்மா. எல்லோருக்கும் சுருக்கமான கருத்தைக் கொடுத்ததும் நன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com