tag:blogger.com,1999:blog-1092159420912543939.post2006679024312596482..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : என்கவுண்டர் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-61677921139681720612019-12-08T10:13:13.537+05:302019-12-08T10:13:13.537+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23379967485773462152019-12-08T10:12:59.649+05:302019-12-08T10:12:59.649+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-85985093223776702862019-12-08T10:12:31.258+05:302019-12-08T10:12:31.258+05:30//டுமீல்... டுமீல்... டப்...டுமீல்..டுமீல்// அஞ்சு...//டுமீல்... டுமீல்... டப்...டுமீல்..டுமீல்// அஞ்சு சவுண்ட் - இது ப்ளான் ஏ தானே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21209479120378183232019-12-07T22:36:16.509+05:302019-12-07T22:36:16.509+05:30சிறப்பு!சிறப்பு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-73377484759959273972019-12-07T09:11:59.148+05:302019-12-07T09:11:59.148+05:30நல்ல கதை. அதுவும் உடனே இப்படி ஒரு கதை எழுதியது சிற...நல்ல கதை. அதுவும் உடனே இப்படி ஒரு கதை எழுதியது சிறப்பு. பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-51318474825654589852019-12-07T08:56:05.506+05:302019-12-07T08:56:05.506+05:30பேசாமல் பிளான் A யை செயல்படுத்தி இருக்கலாம்!பேசாமல் பிளான் A யை செயல்படுத்தி இருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-52580710145338813002019-12-07T08:09:22.095+05:302019-12-07T08:09:22.095+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-12246835121316153352019-12-07T00:58:03.586+05:302019-12-07T00:58:03.586+05:30ஒரு பக்க கதை அருமையாக இருக்கிறது..ஒரு பக்க கதை அருமையாக இருக்கிறது..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-48969839990696375692019-12-06T19:43:23.570+05:302019-12-06T19:43:23.570+05:30You are wrong. They will live to spoil life of oth...You are wrong. They will live to spoil life of others. They will become organized criminals
நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-25373805686148689662019-12-06T19:34:07.346+05:302019-12-06T19:34:07.346+05:30உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் மனித உரிமை பேசுகின்ற...உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் மனித உரிமை பேசுகின்ற சிலர் எல்லாவற்றிலும் தலையிட்டு தண்டனைகளை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள். ஓஷோ சொன்னது: 'ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ அவனுடைய இரண்டு கன்னங்களையும் அடித்துப் புண்ணாக்கி விடு. அப்போதான் அவனுக்குப் புரியும்.' கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-20274046759558919462019-12-06T18:48:50.389+05:302019-12-06T18:48:50.389+05:30என்னைக் கேட்டால் அந்த இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதி...என்னைக் கேட்டால் அந்த இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதிற்குப் பதிலாக அவர்கள் செய்த பாலியல் பலாத்காரத்திற்குக் காரணமான உறுப்பை மட்டும் வெட்டி விட்டு வாழ்நாள் முழுதும் அப்படியே வாழ விட்டிருக்க வேண்டும். பல ஆண்களுக்கும் இப்படிச் செய்தால் தான் இத்தகைய குற்றங்கள் குறையும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-44109078711834329902019-12-06T14:03:59.857+05:302019-12-06T14:03:59.857+05:30ஹா ஹா ஹா இது நல்ல திருப்பமா இருக்கே! வெரி குட்! ஹா ஹா ஹா இது நல்ல திருப்பமா இருக்கே! வெரி குட்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-22908702242288401592019-12-06T14:02:14.536+05:302019-12-06T14:02:14.536+05:30ஆரம்பமும் இதே, முடிவும் இதே. செய்திச் சேனல் பார்த்...ஆரம்பமும் இதே, முடிவும் இதே. செய்திச் சேனல் பார்த்தவுடன் உதித்த கரு. சிறுகதை(க்கான லட்சணம் எதுவும் கிடையாது.) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-51180508003489556832019-12-06T14:00:27.281+05:302019-12-06T14:00:27.281+05:30ஆம். உணர்வுகளைக் கொட்டி ஒரு கதை. நன்றி! ஆம். உணர்வுகளைக் கொட்டி ஒரு கதை. நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36895762038761405972019-12-06T13:24:39.775+05:302019-12-06T13:24:39.775+05:30" புரிந்தது சார் " என்றார் வீராச்சாமி.
..." புரிந்தது சார் " என்றார் வீராச்சாமி.

"ராமு... பாத்தியா இவன் நியாயம் பேசறத... இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை இந்த மாதிரி குற்றவாளிகளை எப்படித் தப்பவிட்டான்... இப்போ சம்பந்தமில்லாத குற்றவாளிகள்ன உடனே நியாயம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு"

"ஆமாம் வீரா. போன செப்டம்பர்ல மாட்டினவன், அந்த பழைய எம்.எல்.ஏ. மருமகன். நைசா கேசிலிருந்து கழட்டிவிட்டுட்டான். அவன் அந்த எம்.எல்.ஏவைக் பார்க்கப் போனபோது நானும் போயிருந்தேன். நல்லா காசு தேத்திட்டான்"

"ஏன்..அந்த வசந்தி கேஸ்ல... கற்பழிச்சு கொன்னதுக்கு சாட்சி வேற இருந்துச்சு. கவுன்சிலர் 1 சி கொடுத்துட்டான்னு நைஸா வேற ஆளைக் குற்றவாளியாக்கி என்கவுண்டர் செஞ்சான்"

"இவனை மாதிரி ஆளு கீழ நாம வேலை பார்க்கவேண்டியிருக்கே... அத்தனை ஆத்திரமா வருது"

"பேசாம அவங்க மேல சுடும்போது இந்த மாதிரி ஆள் மேலயும் தவறுதலா சுட்டுடலாமா?"

"ஏய்.. எனக்கு மட்டும் அந்த மாதிரி தோணாதுன்னு நினைக்கறியா... ஆனா அப்புறம் நம்மை நம்பியிருக்கற குடும்பம் நாசமாயிருமேன்னு நினைச்சு இந்த மாதிரி அக்கிரமக்காரனைப் பொறுத்துக்க வேண்டியிருக்கு"

"சரி..சரி.. ரெடியாகு... அவர் சிக்னல் காமிச்சுட்டார்"

"டுமீல்... டுமீல்... டப்...டுமீல்..டுமீல்"நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29440307747217355222019-12-06T13:11:03.346+05:302019-12-06T13:11:03.346+05:30புரியலே. தொடர்கதையா?.. தொடரும் அல்லது வளரும் போடக...புரியலே. தொடர்கதையா?.. தொடரும் அல்லது வளரும் போடக் காணோமே?

இதற்கு முன் பகுதி எங்கே?.. அல்லது இதான் ஆரம்பமா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32648392790674552142019-12-06T12:30:41.398+05:302019-12-06T12:30:41.398+05:30உடனே கதை எழுதும் ஆற்றலுக்கு பாராட்டுக்கள்.
குற்றவ...உடனே கதை எழுதும் ஆற்றலுக்கு பாராட்டுக்கள்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இது போன்ற தண்டனை தர வேண்டும். பெரிய இடம் என்று தப்பிக்க விடக்கூடாது

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-9133302590271461262019-12-06T11:59:49.559+05:302019-12-06T11:59:49.559+05:30அதே, அதே. அதே, அதே. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39708025647735423432019-12-06T11:59:20.983+05:302019-12-06T11:59:20.983+05:30ஒரு ஸ்பார்க் ! ஒரு ஸ்பார்க் ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-67590438538075341362019-12-06T11:58:38.765+05:302019-12-06T11:58:38.765+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-20870396317378297692019-12-06T11:54:01.379+05:302019-12-06T11:54:01.379+05:30இப்படித்தான் அமைய வேண்டும்...
குற்றவாளிகள் தப்பித...இப்படித்தான் அமைய வேண்டும்...

குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23987060602055970632019-12-06T11:42:31.382+05:302019-12-06T11:42:31.382+05:30செய்தி கிடைத்ததும் கதை வந்து விட்டது. கட்டுக் கோப்...செய்தி கிடைத்ததும் கதை வந்து விட்டது. கட்டுக் கோப்பான கதை அமைப்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-25770479410896560602019-12-06T11:41:05.629+05:302019-12-06T11:41:05.629+05:30சபாஷ். சரியான முடிவு.வாழ்த்துகள் ஜி.சபாஷ். சரியான முடிவு.வாழ்த்துகள் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com