tag:blogger.com,1999:blog-1092159420912543939.post3696127637262190352..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : சு டோ கு : சுந்தரி நீயும் குணபதி நானும்…….கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-51636555865583199272018-10-22T13:46:09.471+05:302018-10-22T13:46:09.471+05:30நல்ல கதை ஆரம்பமே! சுந்தரிதான் கடைசியில் கல்யாணத்து...நல்ல கதை ஆரம்பமே! சுந்தரிதான் கடைசியில் கல்யாணத்துக்கு ஒத்துக்கறாளே! அதை முதல்லேயே படிச்சுட்டேனா, சஸ்பென்ஸே இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-91493016677523019912018-10-14T18:32:25.559+05:302018-10-14T18:32:25.559+05:30மிக்க நன்றி அசோகன் சகோ கருத்திற்கு
கீதாமிக்க நன்றி அசோகன் சகோ கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-20500164706040379132018-10-14T18:31:59.557+05:302018-10-14T18:31:59.557+05:30மிக்க நன்றி விமலன் சகோ!
கீதாமிக்க நன்றி விமலன் சகோ!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-7161675616883939092018-10-14T18:31:39.344+05:302018-10-14T18:31:39.344+05:30வல்லிம்மா சுந்தரியைப் பிடித்தமைக்கு மிக்க நன்றி வல...வல்லிம்மா சுந்தரியைப் பிடித்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-57820881081645685482018-10-14T18:31:00.569+05:302018-10-14T18:31:00.569+05:30கோமதிக்கா மிக்க நன்றி அக்கா....ரசித்தமைக்கு
கீதாகோமதிக்கா மிக்க நன்றி அக்கா....ரசித்தமைக்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15949693707947671362018-10-14T18:30:01.431+05:302018-10-14T18:30:01.431+05:30ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி!!!
மிக்க நன்றி
கீதாஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி!!!

மிக்க நன்றி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-2017098307322496282018-10-14T17:28:45.182+05:302018-10-14T17:28:45.182+05:30கில்லரஜி நீங்களும் இதுல மாட்டிக்கிட்டீங்களா. ஹாஹாஹ...கில்லரஜி நீங்களும் இதுல மாட்டிக்கிட்டீங்களா. ஹாஹாஹாஹா..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-63181331253289157692018-10-14T17:27:55.734+05:302018-10-14T17:27:55.734+05:30ஹாஹாஹாஹா...கௌ அண்ணே....காரணகர்த்தா உங்களையும் ஒரு ...ஹாஹாஹாஹா...கௌ அண்ணே....காரணகர்த்தா உங்களையும் ஒரு கதாபாத்திரமா..ஆக்கிட்டேன்..பாருங்க..ஹிஹிஹி..ரெண்டாவத்திலும் வரீங்களே...

மிக்க நன்றி அண்ணா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-34230576354926828272018-10-14T17:25:21.548+05:302018-10-14T17:25:21.548+05:30ஹிஹிஹி..நெல்லை....என்னநீங்களுமானு....என் கதை பேரீஈ...ஹிஹிஹி..நெல்லை....என்னநீங்களுமானு....என் கதை பேரீஈஈஈஸா தானே இருக்கும்....அதான் 2 பார்ட்டா....உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசிச்சுக்கோங்க....இங்கதானே இருக்கும்.... நன்றி நெல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-59900146739075607752018-10-14T17:23:25.286+05:302018-10-14T17:23:25.286+05:30கௌ அண்ணா மிக்க நன்றி கதை கருவிற்கு. மிக மிக ஒரு வி...கௌ அண்ணா மிக்க நன்றி கதை கருவிற்கு. மிக மிக ஒரு வித்தியாசமான ஐடியா...சினிமாவில் வந்ததற்கும் இதற்கும் வித்தியாசம் கொஞ்சம் இருக்கு. யோசிக்க வைத்த கரு. குறு நாவல் எழுதும் அளவிற்கான கரு. ஆனால் இங்கு பல பாகங்கள் எழுதினால் போனியாவாது...ஹாஹாஹா...அதனால் எழுதிய 15 பக்கங்களுக்கும்ம் மேலானதை சுருக்கி....எழுதினேன்...ஹிஹிஹி..ரிஷபன் அண்ணா சொன்னது போல் அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேன் ஆக்கும்.....ஹிஹிஹி...

எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது...பெரும்பான்மை எபி ஆசிரியர் குழு இருக்கும் ஊருக்கு மீ ஷிப்ட்டிங்கு....அதனால் பேக்கிங் என்று பிஸி..வலைத்தளம் கரா இயலவில்லை....இணையம் இல்லை...மொபைலில் இருந்து கருத்து அடிப்பதால்...இங்கு மட்டும் வந்து செல்கிறேன்...அங்கு சென்று செட்டில் ஆனதும் இணையம் வருகை, எங்கள் தளத்தில் பதிவுகள் என்று மீண்டும்...

கௌ அண்ணா மற்றும் ஸ்ரீராம் கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல.இப்படி கரு கொடுத்து கதை எழுத உற்சாகப்படித்தி எங்கள் எல்லோரையும் வளர்ப்பதற்கு...ஸ்ரீராம் உங்கள் வார்த்தையுடன்....தன்யள்ன் ஆனேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39027984525391107972018-10-14T12:15:14.177+05:302018-10-14T12:15:14.177+05:30கதை நன்று பாராட்டுகள் கதை நன்று பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-65432033949394785652018-10-14T11:56:13.607+05:302018-10-14T11:56:13.607+05:30தொடர்கிற கதையின் முன் பாதி நன்று,,,தொடர்கிற கதையின் முன் பாதி நன்று,,,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-59514662335348695372018-10-14T06:52:09.244+05:302018-10-14T06:52:09.244+05:30 எக்ஸ்ப்ரஸ் வேகத்துல கதை போகிறதே.
சுந்தரியை ரொம்பப... எக்ஸ்ப்ரஸ் வேகத்துல கதை போகிறதே.
சுந்தரியை ரொம்பப் பிடித்திருக்கிறது கீதா மா.

அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆவலுடன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-52452502080765601252018-10-13T15:41:40.049+05:302018-10-13T15:41:40.049+05:30தங்கு தடை இல்லாமல் வேகமான நடையில் கதை போகுது.
இயல்...தங்கு தடை இல்லாமல் வேகமான நடையில் கதை போகுது.
இயல்பான உரையாடல்.

//அவரோட க்ளோஸ் ஃப்ரென்ட் கேஜிஜி அங்கிள். நாவல் ஐடியா! வித்தியாசமான அனுபவம்னு தோணிச்சு. ஸோ………… ஓகே சொல்லிட்டேன்.”//

ரசித்தேன்.
தொடர்கிறேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-8141479383121639612018-10-13T14:24:27.729+05:302018-10-13T14:24:27.729+05:30தொடர்கிறேன் முடிவை காண....
ஒரு தலை உருட்டலை ரசித்த...தொடர்கிறேன் முடிவை காண....
ஒரு தலை உருட்டலை ரசித்தேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23802482842935859952018-10-13T13:53:01.517+05:302018-10-13T13:53:01.517+05:30இன்று காலையிலிருந்து எல்லோருடைய தளமும் திறக்கிறது ...இன்று காலையிலிருந்து எல்லோருடைய தளமும் திறக்கிறது ஆனால் கருத்துப்பெட்டி திறக்கவில்லை.

என்னுடையதும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21251176338230243002018-10-13T12:06:21.341+05:302018-10-13T12:06:21.341+05:30நல்ல ஆரம்பம். சந்தடி சாக்குல என் தலையையும் உருட்டற...நல்ல ஆரம்பம். சந்தடி சாக்குல என் தலையையும் உருட்டறீங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-27404472529779296222018-10-13T11:40:18.212+05:302018-10-13T11:40:18.212+05:30கீதா ரங்கன்... நீங்களுமா 'தொடரும்'? சரி.....கீதா ரங்கன்... நீங்களுமா 'தொடரும்'? சரி... இன்னும் நாலு நாளைக்கு நான் ரொம்ப பிஸி. அப்புறம்தான் படிக்கணும். வாழ்த்துகள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com