tag:blogger.com,1999:blog-1092159420912543939.post545341661716478276..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : விவரம் அறியும் ஆர்வம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-1464693013202757942010-05-26T22:44:23.463+05:302010-05-26T22:44:23.463+05:30புங்க மரத்தில் நிறைய வகைகள் இருக்கிறது
நீங்கள் கு...புங்க மரத்தில் நிறைய வகைகள் இருக்கிறது

நீங்கள் குறிப்பிடும் இதய வடிவம் இந்த (Pongamia velutina) பாமிலி என்று நினைக்கிறேன்

கூடிய விரைவில் தெளிவு படுத்துகிறேன். (படம் ஒன்று மெயிலில் அனுப்பி உள்ளேன்)

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15313904947310849212010-05-26T21:14:41.014+05:302010-05-26T21:14:41.014+05:30கேள்வி கேட்டு, பதிலும் வந்தாச்சு. இப்போ நான் உள்ளே...கேள்வி கேட்டு, பதிலும் வந்தாச்சு. இப்போ நான் உள்ளே வரலாமா?
புங்காங்காய்கள் வைத்து ஏதாவது தாயத்து வியாபாரம் பண்ணப் போறீங்களா? அப்படிப் பண்ணுவதாக இருந்தால் என்னையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்குச் சொந்தமா ஒரு புங்கமரம் இருக்கு.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41728946171142222782010-05-26T19:06:53.992+05:302010-05-26T19:06:53.992+05:30நன்றி விஜய். உங்கள் தகவல்களுக்கு. பயனுள்ள பல தகவல்...நன்றி விஜய். உங்கள் தகவல்களுக்கு. பயனுள்ள பல தகவல்கள் உங்கள் தளத்தில் இருப்பது கண்டு, அவை நம் வாசகர்களுக்கும் உபயோகமாகவேண்டும் என்ற ஆர்வத்துடந்தான் இந்த பதிவும் சுட்டியும் அளித்தோம்.
வல்லிசிம்ஹனுக்கு விஷ்ணு நன்றி சொல்கிறார். உபரி தகவல்கள் அளித்த கீதா சாம்பசிவம், அப்பாதுரை ஆகியோருக்கு எங்கள் நன்றி.
விஜய் சாரிடம் ஒரு உபரிக் கேள்வி. எங்கள் ஊரில் சிறுவர் சிறுமியர் அரைஞான் கயிற்றில் கட்டப்படும் (அரசிலை?) புங்காஙகாய் இதய வடிவில் இருக்குமே - இந்தக் காய் அந்த வடிவத்தில் இல்லையே?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-47917756246518130092010-05-26T18:17:50.157+05:302010-05-26T18:17:50.157+05:30Thanks for the url Vijay. Very impressive.
சுட்டிக...Thanks for the url Vijay. Very impressive.
சுட்டிக்கு நன்றி விஜய். இத்தனை மூலிகை விவரமா! அசந்து போனேன்.

குரோம்பேட்டையில் குடியிருந்த நாளில் எங்கள் வீட்டுச் சொந்தக்காரக் கிழவி புங்கை இலையை அரைத்து முதுகிலும் கழுத்திலும் அப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வெயிலுக்கு (அக்கி?) இதம் என்பார்கள். கிழவி அந்தப் பக்கம் வந்தால் இந்தப் பக்கம் ஓடுவோம். நாற்றம் சகிக்காது. இலை நாற்றமா என்ன தெரியாது, of course.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-59378975648020701702010-05-26T18:09:38.434+05:302010-05-26T18:09:38.434+05:30சீரியஸ் பதிவா... பயமா இருக்கே? பல்லாவரம் பக்கம் ப...சீரியஸ் பதிவா... பயமா இருக்கே? பல்லாவரம் பக்கம் போனா காடா வளந்து கெடக்கும். (என்ன செய்யப் போறீங்க புங்கை மரத்தை வச்சுக்கிட்டு? நைசா எங்க காதிலயும் போட்டு வைங்க.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54460925244210640672010-05-26T17:41:04.794+05:302010-05-26T17:41:04.794+05:30Vishnu sings very well.
Nalla kuralvalam. congrat...Vishnu sings very well.
Nalla kuralvalam. congrats. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-14533365499733861022010-05-26T16:43:45.237+05:302010-05-26T16:43:45.237+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-26136016988844987912010-05-26T16:43:34.598+05:302010-05-26T16:43:34.598+05:30குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டுவாங்க, ஒரு வகை மருத்...குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டுவாங்க, ஒரு வகை மருத்துவ மரம், புங்கங்காய் என்று என் கணவரின் துணையோடு கண்டு பிடிச்சேன். விஜய் என்பவரும் அதே சொல்லி இருக்கிறார் போல!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31996992940389771172010-05-26T14:11:33.304+05:302010-05-26T14:11:33.304+05:30புங்க மரம் (pongamia)
Best Air purifier
மூலிகை வ...புங்க மரம் (pongamia)

Best Air purifier

மூலிகை வளம் குப்புசாமி ஐயாவின் லிங்க்
http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/08/blog-post_13.html

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-61568848822475012102010-05-26T09:15:40.211+05:302010-05-26T09:15:40.211+05:30எனக்குத்தெரியாதுங்க...எனக்குத்தெரியாதுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com