tag:blogger.com,1999:blog-1092159420912543939.post7656587607062298333..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : என்னடி சொன்னார் ?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54378920835748534812020-04-16T11:57:53.013+05:302020-04-16T11:57:53.013+05:30அது பதிமூன்றாம் தேதியே சிக்கிடுச்சே ஜ சி !அது பதிமூன்றாம் தேதியே சிக்கிடுச்சே ஜ சி !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-50021459929650904322020-04-15T17:02:17.114+05:302020-04-15T17:02:17.114+05:30ம் ... ம்ம் ... தூண்டில் போட்டாச்சு .... அயிரை மீன...ம் ... ம்ம் ... தூண்டில் போட்டாச்சு .... அயிரை மீனு சிக்குதான்னு பார்ப்போம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31220888394371693462020-04-12T20:51:35.413+05:302020-04-12T20:51:35.413+05:30நாளை தெரிந்துவிடும். நாளை தெரிந்துவிடும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39203878511008006802020-04-12T20:49:40.339+05:302020-04-12T20:49:40.339+05:30ஆஹா.... நல்லாத்தான் போகுது கதை! முடிவு என்ன ஆகப் ...ஆஹா.... நல்லாத்தான் போகுது கதை! முடிவு என்ன ஆகப் போகுதுன்னு பார்க்க காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-62667396193234647782020-04-12T16:42:36.129+05:302020-04-12T16:42:36.129+05:30ஹா ஹா அனுஷ் மாதிரி இருக்கும் பெண்தான் பேரழகி என்று...ஹா ஹா அனுஷ் மாதிரி இருக்கும் பெண்தான் பேரழகி என்று மாலினியே நினைக்கிறாளே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68064004818030593492020-04-12T16:34:49.723+05:302020-04-12T16:34:49.723+05:30அப்படியே நினைப்போம். அப்படியே நினைப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-84543268514492276392020-04-12T16:34:14.909+05:302020-04-12T16:34:14.909+05:30போம். போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-59636328037234028752020-04-12T16:33:48.338+05:302020-04-12T16:33:48.338+05:30நாளை தெரிந்துவிடும். நாளை தெரிந்துவிடும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-40458260413389438792020-04-12T16:18:09.690+05:302020-04-12T16:18:09.690+05:30வெங்கட் பிரபுவின் வேலை இல்லையா சேதுவை அனுப்பியது?
...வெங்கட் பிரபுவின் வேலை இல்லையா சேதுவை அனுப்பியது?

எப்படியோ அனுஷ் மாதிரி இருக்கும் பெண்ணும் வெகு அழகு என்று முடிவாகி விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-70582391643298788582020-04-12T15:57:51.162+05:302020-04-12T15:57:51.162+05:30ஓ..அப்ப வந்தது பிரபு இல்லியா...மாலினி மனம் கரைகிறத...ஓ..அப்ப வந்தது பிரபு இல்லியா...மாலினி மனம் கரைகிறது போல இருக்கே....
அடுத்து நல்ல முடிவாக இருக்கும்னு நினைக்கிறேன்...

கீதா...Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-87852625872965176702020-04-12T15:30:13.857+05:302020-04-12T15:30:13.857+05:30ஏன் இன்னிக்கு இது போணியே ஆகலை? இனியாவது யாரானும் வ...ஏன் இன்னிக்கு இது போணியே ஆகலை? இனியாவது யாரானும் வராங்களானு பார்ப்போம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-89134111653089545022020-04-12T15:29:42.934+05:302020-04-12T15:29:42.934+05:30ஆஹா, அருமை. ஆனால் நான் வெங்கட் பச்சைச் சட்டைக்காரி...ஆஹா, அருமை. ஆனால் நான் வெங்கட் பச்சைச் சட்டைக்காரியை ஏற்றுக்கொள்வார் என நினைச்சேன். ஆனால் அவர் தான் மாலினிமேல் மாறாக் காதல் கொண்டவர்னு பானுமதி சொல்லிட்டாங்க. இப்போ இங்கேயும் மாலினியின் எண்ணம் தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! இனி என்ன? அனு சேதுவை ஏற்றுக்கொள்வாளா? ம்ஹூம், மாட்டாள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவள் காதலும் உண்மைக்காதலே! இஃகி,இஃஃகி,இஃகி, இது எப்பூடி இருக்கு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21915636582652307662020-04-12T12:40:32.324+05:302020-04-12T12:40:32.324+05:30அருமை. மிகவும் சுவாரசியமாக நகர்கிறது கதை. வாழ்த்து...அருமை. மிகவும் சுவாரசியமாக நகர்கிறது கதை. வாழ்த்துகள், தொடருங்கள், தொடர்வோம்!

மேலும், இந்த பதிவை தொடர்கதை என வகைப்படுத்தியிருக்கலாம். எமது வலைத்திரட்டியில் உள்ள மெனுவில் காணப்படும் தலைப்புகளின் அடிப்படையில் தங்கள் பதிவின் குறிச்சொற்களை இணைக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த மெனுவக்கு அது தானாகவே இணைந்து விடும். தயவுசெய்து இதனை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  . இதேநேரம் நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.com