tag:blogger.com,1999:blog-1092159420912543939.post8409315489255506735..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அதிராவின் ரோஜா ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-11981627756179359142017-07-03T16:50:39.795+05:302017-07-03T16:50:39.795+05:30அதிரா மிக படங்கள் மிக அழகு!!! கவிதையும் தான்!!! இத...அதிரா மிக படங்கள் மிக அழகு!!! கவிதையும் தான்!!! இதை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-4214709770164528382017-06-06T21:17:12.749+05:302017-06-06T21:17:12.749+05:30 இனி கோமதி அக்கா அந்த ரோஜாப்பூத் தலையணை உறையில்தான... இனி கோமதி அக்கா அந்த ரோஜாப்பூத் தலையணை உறையில்தான் நித்திரை கொள்ளுவா தெரியுமோ?:) ஒரே பூஸ் கனவா வரும் அவோக்கு:) ஹா ஹா ஹா//

ஆஹா! முதலில் வந்தற்கு தலையணை உறை பரிசா?
நல்ல தூக்கம் கனவில் பூஸ் கேட்கவே சந்தோஷம்.
நன்றி அதிரா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-30998136933106299932017-06-06T02:15:46.688+05:302017-06-06T02:15:46.688+05:30@Athiraஅப்போ 3 வது ?????!@Athiraஅப்போ 3 வது ?????! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-87128000041491751522017-06-06T01:34:03.705+05:302017-06-06T01:34:03.705+05:30//நெல்லைத் தமிழன் said...
இரண்டாவது படம் இன்னும் ந...//நெல்லைத் தமிழன் said...
இரண்டாவது படம் இன்னும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.//
எப்பவுமே முதலாவதை விட இரண்டாவதாகப் பிறப்பது அழகு அதிகம்தேன்ன்:).. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-45915781795512878142017-06-06T01:33:04.973+05:302017-06-06T01:33:04.973+05:30//ராமலக்ஷ்மி said...
மிக நேர்த்தி.//
மிக்க நன்றி ...//ராமலக்ஷ்மி said...
மிக நேர்த்தி.//

மிக்க நன்றி நன்றி...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-48247635293693716772017-06-06T01:32:28.244+05:302017-06-06T01:32:28.244+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
அழகுஊஊஊ...//
மிக்க ...//திண்டுக்கல் தனபாலன் said...
அழகுஊஊஊ...//

மிக்க நன்றி டிடி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-13473226347202104762017-06-06T01:31:58.817+05:302017-06-06T01:31:58.817+05:30//ஸ்ரீராம். said...
கவிதையும் அழகு.//
ஹா ஹா ஹா மி...//ஸ்ரீராம். said...
கவிதையும் அழகு.//

ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-81886842781929319912017-06-05T16:55:18.290+05:302017-06-05T16:55:18.290+05:30//இதை அந்த சகலகலா வல்ல டி ராஜேந்தர் பார்த்தார்னா அ...//இதை அந்த சகலகலா வல்ல டி ராஜேந்தர் பார்த்தார்னா அவ்ளோதான் அடுக்கு மொழியில் பேசியே உங்கள மயக்கம் வர வைப்பார் துணைக்கு அஞ்சாத அடங்காத அசராத அவர் மகரும் வந்தா அவ்ளோதான் நீங்க//

நோஓஒ சிம்பு அதுக்கு ஒத்துக் கொடுக்க மாட்டார்ர்ர்:) ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31952187012885322092017-06-05T16:54:08.699+05:302017-06-05T16:54:08.699+05:30///Angelin said...
@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரத...///Angelin said...
@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரதம் இருக்க போறேன்//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ எதுக்கூஊஊஊ?:).. நடந்தவை முடிஞ்சவை யாவும் முடிஞ்சவைதானே...?:) ஓகே?:) அதிராவைப் பார்த்துச் சண்டைக்கு வரக்குடா சொல்லிட்டேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31074220396380123902017-06-05T16:07:29.970+05:302017-06-05T16:07:29.970+05:30@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரதம் இருக்க போறேன்@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரதம் இருக்க போறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-87150137878040049802017-06-05T12:46:17.624+05:302017-06-05T12:46:17.624+05:30அஞ்சூஊஊஊஊ உண்ணாவிரதம் கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்:)..அஞ்சூஊஊஊஊ உண்ணாவிரதம் கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15182545006976842502017-06-05T11:40:24.404+05:302017-06-05T11:40:24.404+05:30இரண்டாவது படம் இன்னும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள...இரண்டாவது படம் இன்னும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-90059580715195756242017-06-05T10:27:36.813+05:302017-06-05T10:27:36.813+05:30மிக நேர்த்தி.மிக நேர்த்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-2598524266037709502017-06-05T06:30:21.474+05:302017-06-05T06:30:21.474+05:30அழகுஊஊஊ... அழகுஊஊஊ... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23873389904496864952017-06-05T06:28:25.995+05:302017-06-05T06:28:25.995+05:30கவிதையும் அழகு. கவிதையும் அழகு. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86494651454312937662017-06-05T00:57:48.228+05:302017-06-05T00:57:48.228+05:30//இக்கதையை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை:) களவெடு...//இக்கதையை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை:) களவெடுக்கும் கெட்ட பயக்கம் எனக்கு இல்லை//

@athiraaaaaaaaav

இதை அந்த சகலகலா வல்ல டி ராஜேந்தர் பார்த்தார்னா அவ்ளோதான் அடுக்கு மொழியில் பேசியே உங்கள மயக்கம் வர வைப்பார் துணைக்கு அஞ்சாத அடங்காத அசராத அவர் மகரும் வந்தா அவ்ளோதான் நீங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-30779697888630344082017-06-05T00:09:56.330+05:302017-06-05T00:09:56.330+05:30//அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.) ///
...//அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.) ///

ஆவ்வ்வ்வ்வ்வ் டீசர் றிலீஸ்ஸ்ஸ்ஸ் ஆச்சூஊஊஊஊஊஊஉ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-19973947960924737672017-06-05T00:09:20.063+05:302017-06-05T00:09:20.063+05:30//(ஊசிக் குறிப்பு : * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். ...//(ஊசிக் குறிப்பு : * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்? ///
ஆண்டவா.. வைரவா.. ஒரு ரோசா வரைஞ்சு அனுப்பியது தப்பாஆஅ?:) என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)..
https://s-media-cache-ak0.pinimg.com/736x/c3/c8/5c/c3c85ca589d804006e9873d6a6c813e6.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-33178382272549581602017-06-05T00:04:10.165+05:302017-06-05T00:04:10.165+05:30//Blogger Angelin said...
அதெப்படி அந்த பெயிண்ட் அ...//Blogger Angelin said...
அதெப்படி அந்த பெயிண்ட் அடிச்ச ரோஜாவை எடுப்பீங்க //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இனி கோமதி அக்கா அந்த ரோஜாப்பூத் தலையணை உறையில்தான் நித்திரை கொள்ளுவா தெரியுமோ?:) ஒரே பூஸ் கனவா வரும் அவோக்கு:) ஹா ஹா ஹா..

நன்றி அஞ்சு...

நெல்லைத்தமிழன்.. ஏதோ பயணத்தில் இருப்பதாக எங்கோ படிச்சேன்ன்.. அதனால என் ரோஜாவைப் புகழ அவர் இப்போ இங்கில்லை:)... ஆனா சகோ ஸ்ரீராம் வந்து அழகூ எனச் சொல்லோணும் இல்லாட்டில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்.. அஞ்சு கையைப் புடிங்கோ:)... ஸ்ஸ்ஸ்ஸ் உந்தச் சமோசாவைக் கீழே போடுங்கோ கர்ர்:) உண்ணாவிரதம் எனில் சமோசா எல்லாம் சாப்பிடக்கூடா கர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-7127788010034664172017-06-05T00:00:32.743+05:302017-06-05T00:00:32.743+05:30/// Angelin said...
கவிதையில் குற்றம் உள்ளது //
ஸ.../// Angelin said...
கவிதையில் குற்றம் உள்ளது //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்:) மெதுவாப் பேசுங்கோ..:) குற்றம் இருப்பது தெரிஞ்சால் போட்ட படத்தை வாபஸ் வாங்கிடுவார் கெள அண்ணன்:)..

அவர் இப்பூடி, எங்கள் மெயிலை அப்பூடியே பப்புளிக்கில தூக்கிப் போடுவார் என தெரிஞ்சே தான்ன்.. நான் ஏதும் திட்டி எழுதல்ல ஜாமீஈஈஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-3837677107320069342017-06-04T23:58:23.048+05:302017-06-04T23:58:23.048+05:30//Blogger Ramani S said...
கவிப்பூவும்
பூக்கவிதையு...//Blogger Ramani S said...
கவிப்பூவும்
பூக்கவிதையும் அழகு
வாழ்த்துக்களுடன்..//

ஆவ்வ்வ் ரமணி அண்ணனே சேட்டிபிகேட் தந்திட்டார்ர்ர்ர்:)).. இனி யாரும் என் கவிதையைத் திட்ட முடியாதூஊஊஊ அதுவும் என் சொந்தக் கவிதை ஆக்கும்:)..

மிக்க நன்றி ரமணி அண்ணன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-38958895666076481112017-06-04T23:57:06.503+05:302017-06-04T23:57:06.503+05:30//Blogger Angelin said...
வாவ் !!!! அழகு அழகு கொள்...//Blogger Angelin said...
வாவ் !!!! அழகு அழகு கொள்ளை அழகு அந்த ரெட் rose .superb Athira//

அந்த ரோஸ் ஐ ரெட் ஆக்குவதுக்கு நான் பட்ட பாடு நேக்குத்தானே தெரியும்:).

ஒரு வெள்ளை ரோஜா இருந்திச்சாம்ம்.. அதை ஒரு குருவி படுபயங்கரமா:) விரும்பியதாம்.. அதுக்கு அந்த வெள்ளை ரோஜா சொல்லிச்சுதாம், நான் எப்போ முழுவதும் சிவப்பாக மாறுகிறேனோ அப்போதான்.. உன்னை விரும்புவேன் என....

அதனால அந்தக் குருவி.. தினமும் போய் தன் உடலை அந்த ரோசா முள்ளில் குத்துமாம், அப்போ அதிலிருந்து வடியும் ரத்தத்தால்.. ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறியதாம்ம்.. முடிவில் ரோஜா முழுவதும் சிவப்பாக மாறியபோது அக்குருவி இறந்தே விட்டதாம்ம்:) ...

இக்கதையை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை:) களவெடுக்கும் கெட்ட பயக்கம் எனக்கு இல்லை:).. இது என் சுய கிட்னியில் உருவான கதை என்பதனை.. போனதடவை வெளி வந்த அஞ்சுவின் குயிலிங் ரோசா மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-44891415155045923402017-06-04T23:53:26.802+05:302017-06-04T23:53:26.802+05:30அதெப்படி அந்த பெயிண்ட் அடிச்ச ரோஜாவை எடுப்பீங்க
...அதெப்படி அந்த பெயிண்ட் அடிச்ச ரோஜாவை எடுப்பீங்க

@கோமதி அக்கா நம்பாதீங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36445729124656813392017-06-04T23:51:53.954+05:302017-06-04T23:51:53.954+05:30வாங்கோ கோமதி அக்கா.. முதலாவதா வந்த உங்களுக்கு அந்த...வாங்கோ கோமதி அக்கா.. முதலாவதா வந்த உங்களுக்கு அந்த பில்லோ கவருக்கு பெயிண்ட் அடிச்ச ரோஜாவை தந்திடுறேன்ன்:)..

மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39485046554041172562017-06-04T23:50:31.592+05:302017-06-04T23:50:31.592+05:30ஆஆஆஆவ்வ்வ் வந்திட்டுதோ வந்திட்டுதோஓஓஒ.. என் அயகு ர...ஆஆஆஆவ்வ்வ் வந்திட்டுதோ வந்திட்டுதோஓஓஒ.. என் அயகு ரோஜா வெளி வந்திட்டுதோ?:).. சே..சே.. இன்று ஒரு லஞ் க்குப் போய் வர்றதுக்குள் என் ரோஜா வாடி விட்டதே:).. அஞ்சு கொஞ்சம் நீர் ஊற்றியிருக்கப்பூடாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com