tag:blogger.com,1999:blog-1092159420912543939.post8561311734102307377..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : கொக்கி 200225 : வாசமுள்ள மஞ்சள் மலரே! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28830237932896021612020-04-02T09:27:48.747+05:302020-04-02T09:27:48.747+05:30நில சம்பங்கிப்பூ பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது...நில சம்பங்கிப்பூ பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது. இதற்கு "கோவில் மரம்" என்று ஒரு பெயரும் உண்டு... அந்த அளவிற்கு தெய்வத்தோடு சம்பந்தப்படுத்தி பேசப்படும் உயரிய தாவரம் ... வண்ண புகைப்படமாக தந்ததில் மகிழ்ச்சி !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86315824754711373302020-03-25T00:04:00.814+05:302020-03-25T00:04:00.814+05:30தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கா...தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது  வலை ஓலை  வலைத் திரட்டி. நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே:  நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண:  வலைப் பட்டியல்

இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க  எழுத்தாணி  எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு:  தொடர்பு சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-88321112729215204692020-03-03T05:08:42.736+05:302020-03-03T05:08:42.736+05:30இது நில சம்மங்கிப் பூவா? அழகாக இருக்கிறது உங்கள் ந...இது நில சம்மங்கிப் பூவா? அழகாக இருக்கிறது உங்கள் நினைவுகளைப் போல இவையும் மணம் வீசட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-4746938937143495552020-03-01T16:30:30.459+05:302020-03-01T16:30:30.459+05:30நன்றி மா. வெங்கட்.நன்றி மா. வெங்கட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-75473571787195045632020-02-29T13:34:37.772+05:302020-02-29T13:34:37.772+05:30இன்று தான் அவரது தளத்திலும் வாசித்தேன்.
நினைவுக...இன்று தான் அவரது தளத்திலும் வாசித்தேன்.

நினைவுகள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-34449215261170596322020-02-28T23:29:47.273+05:302020-02-28T23:29:47.273+05:30நன்றி கோமதி மா.
வீட்டுக்கு அழகு தருவதே அவருடைய க...நன்றி கோமதி மா.
வீட்டுக்கு அழகு தருவதே அவருடைய கைவண்ணம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-40822229217709831292020-02-28T18:35:35.915+05:302020-02-28T18:35:35.915+05:30நினைவுகள் மிக அருமை அக்கா.
சாரின் கைவண்ணத்தில் தோட...நினைவுகள் மிக அருமை அக்கா.
சாரின் கைவண்ணத்தில் தோட்டம் பச்சை பசேல் என்று அமேசான் காடு போல ஒரு தோற்றம்
அளிக்கிறது.
மலர் கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15301979872420171002020-02-28T15:29:53.562+05:302020-02-28T15:29:53.562+05:30அடடா அருமை.
ஜீவி சார். எங்கள் வீட்டுப் பூ,காற்றடி...அடடா அருமை.

ஜீவி சார். எங்கள் வீட்டுப் பூ,காற்றடிக்கும் போது
பச்சைப்புல்லில் போய் உட்கார்ந்து விடும்.
ஒவ்வொன்றாக சிங்கம் எடுத்து ஜன்னலில் வைப்பார்.

பெருக்கிக் கூட்டுபவர்களின் விளக்குமாறு அதன் மேல் பட
அவருக்கு மனம் பொறுக்காது.
அதனால் அப்படி எழுதினேன்.
அருமையாக சொற்களால் மலருக்கு
அலங்காரம் செய்து விட்டீர்கள்.

வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32830287393756150252020-02-28T15:19:39.837+05:302020-02-28T15:19:39.837+05:30வேறு யாரும் உன்னை மிதிக்காமல்
காற்று உன்னைக் காக்...வேறு யாரும் உன்னை மிதிக்காமல்
காற்று உன்னைக் காக்கும்.

நல்ல வேளை கருங்கல்லில்
விழுந்து விட்டாய்.. வலித்ததோ?

காற்று ஊதி விட்டு கீழே தள்ளாமல்
கடவுள் உன்னைக் காக்கட்டும்.

பாதையில் விழுந்திருந்தால், மனிதர்
பாதம் பட்டு கசங்கிப் போயிருப்பாய்

மலரும் மங்கையரும் ஒரே ஜாதியென்பது
பாழும் பாவியர் உலகத்து நீதி..
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-26809733801044546122020-02-28T14:19:30.739+05:302020-02-28T14:19:30.739+05:30மிக நன்றி கௌதமன் ஜி.மிக நன்றி கௌதமன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com