திங்கள், 4 டிசம்பர், 2017

ஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -கொடுக்கப்பட்ட "எண்ணெய் அன்பு" -   ஐந்தாம் கருவுக்கு முதல் கதை.

=============================================================================================

விமானத்தில் ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled Love.

  BA  பிசினஸ் வகுப்பில் மிக நன்றாக இருக்கும்.  அதான் பாட்டியுடைய மகன்  இந்தியாவுக்கு இந்த வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான்.  தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர், இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மைதான்.
அழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான்.  ஆனால் விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும்  எங்கள் ப்ளாக்   குழுமத்துக்கு.


இனி கதை.