செவ்வாய், 15 மார்ச், 2011

மயில் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

                          
மயில் வரைவது, மிகவும் எளிது!

முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் :



அதற்குப் பிறகு, சுற்றிலும், படத்தில் உள்ளது போல வரைந்து கொள்ளுங்கள்:

 

அதற்குப் பிறகு, கீழ்க் கண்ட வகையில், வரைந்து, படத்தை முடியுங்கள்.

 

மயிலின் கவர்ந்திழுக்கும் அம்சமே, அதன் வண்ண அமைப்புதான். நீங்கள் வரைந்து முடித்த படத்தை, வண்ணங்கள் தீட்டி, engalblog@gmail.com  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாகப் பதிவிடுகின்றோம்.

கம்பியூட்டர் திரையில் நாம் உருவாக்கிய, அல்லது காண்கின்ற படங்களை, அப்படியே ஒரு படமாக ஆக்க, Capture-A-ScreenShot என்கின்ற ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு எழுதினால், விவரங்கள் அனுப்பி வைக்க, நாங்கள் தயார்.
      

10 கருத்துகள்:

  1. பெண் மெயில் வரைவது எப்படி ?
    (குராம்பேட்டை குருக்கன் ஸ்டைலில)

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்16 மார்ச், 2011 அன்று 10:28 AM

    பெண் மயில் படம் வரைவது சுலபம்தான்! இங்கே இருப்பது போல் ஆண் மயில் படம் வரைந்து, பிறகு, தோகையை ஒரு எரேசர் டூல் கொண்டு அழித்துவிடவும்.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் இங்கே வாங்க!!

    http://sagamanithan.blogspot.com/

    அதவிட உங்க கமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம்!!

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  5. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அருமையான படைப்பு நேரம் மின்சாரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு