வெள்ளி, 26 நவம்பர், 2010

புதன், 24 நவம்பர், 2010

செவ்வாய், 16 நவம்பர், 2010

குழந்தைகளின் குதூகலப் படைப்புகள்.

குழந்தைகள் தின பதிவில், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ஒரு படத்தை வரைந்தவர் யார் என்பதையும், கூறிவிடுகின்றோம்.

  ஜான்  லென்னன்  அக்டோபர் ஏழாம் தேதி பதிவில் உள்ள படத்தை வரைந்தவர் பெயர் நிகில்.
வயது பதின்மூன்று. ஊர் : சென்னை.

நவம்பர் 14  (எங்கள் ப்ளாக்) ஞாயிறு 71 பகுதியில் இடம்பெற்ற படத்தை வரைந்தவர் பெயர் கே அர்ஜுன்; வயது ஆறு. ஊர்: சென்னை.

இனி வாசகர்கள் அனுப்பிய விவரங்கள்: 

குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் வரைந்து பள்ளிக்கூட அளவில் வருடந்தோறும் நடைபெறும் 'Fall Views' மானில நிகழ்ச்சியில் பரிசு வாங்கிய சித்திரம். 

(பெயர், வயது விவரங்கள் வேண்டாமே?)
   

குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் தன் மீடியா வகுப்பில் வரைந்து தயாரித்த பத்து நொடி கார்டூன் படம்.  அவன் ஆசிரியர் உதவியுடன்.  (கதை: ஓடிப்போகும் நண்பனை சாட்டையடித்து பிடிக்கிறான் இன்னொருவன்.)

(பெயர், வயது விவரங்கள் நாம் மறைச்சாலும் தானா வந்துருது.. : -)

எங்கள் கமெண்ட்: மேற்கண்ட இரண்டு படங்களுக்கும், கதை, வசனம் எழுதி இருப்பவர், திரு அப்பாதுரை அவர்கள். டைரெக்ஷன், படப் பிடி(படைப்)பு அவர் மகன்.

dear engal blog, i am sending Vaibhavi's drawings for your childrens
day special. Happy children's day to all the children. --geetha
  


சனி, 6 நவம்பர், 2010

இரட்டைபேரி வடிவம் :: அநன்யா


dear engal blog
 
Hope you all had a nice diwali. My greetings to the engal blog family on account of diwali.
 
browsed thru engal creations just today. managed to draw this very quickly..
 
im not getting enough time online these days..
best regards
ananya mahadevan
எங்கள் கமெண்ட்: இது என்ன என்று யார் சரியாகக் கண்டு பிடிக்கறாங்க பார்க்கலாம்.  :))
(எல்லோரும் முயற்சி செய்தபின், அநன்யா என்ன பெயர் கொடுத்திருந்தார் என்று சொல்கிறோம்.)

வெள்ளி, 5 நவம்பர், 2010

நன்றி, பாராட்டுகளுக்கு!

'இது நம்ம ஏரியா' வலையின் வலது சைடு பாரில்,  ============ >
கீழே இருக்கின்ற Radio  மற்றும் Old is Gold லிங்குகளை கிளிக்கிப் பார்த்து, 
நன்றாக உள்ளன என்று மெயில் அனுப்பி பாராட்டிய வாசகர்களுக்கு எங்கள் நன்றி!