புதன், 30 ஜூன், 2010

வரைந்த படத்தின் உந்துவிசை.

அன்புள்ள எங்கள் பிளாக் வாசகர்களுக்கு,

என்னுடைய படைப்பு http://engalcreations.blogspot.com/2010/05/blog-post_1039.html முகவரியில் பிரசுரம் ஆகியுள்ளதை  நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அதிலுள்ள மிதிவண்டி வரைய உதவிய 'மிதிவண்டி' படம் இங்கே உள்ளது.. 

இதனை, பிரசுரிக்கும், 'எங்கள்' பிளாகிற்கு நன்றிகள்....
--
Madhavan
22:00 Hrs,
29th June 2010.




திங்கள், 28 ஜூன், 2010

ஞாயிறு, 27 ஜூன், 2010

முட்டை வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

முட்டை வடிவத்தில் எனக்குத் தோன்றிய சில படங்கள் இதோ :
(பி.கு. ஒரு வேளை வேறு சில படங்கள் தோன்றினால் மீண்டும் அனுப்புகிறேன்)

நன்றி !


பெயர் சொல்ல விருப்பமில்லை.  





 

செவ்வாய், 22 ஜூன், 2010

ஞாயிறு, 20 ஜூன், 2010

இரண்டு வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்கள் படைப்பாற்றல் பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள 2 உருவத்தைப் பயன்படுத்தி நான் வரைந்துள்ள ஓவியங்கள்(?) இதோ:
நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை 

FIVE

                                               

                                     


                                                         
SYMBOL - AND


                                                 
THRISHUL


வியாழன், 17 ஜூன், 2010

வா வடிவம் :: அநன்யா

Dear Engal Blog, 

Here is what I cud draw! 


Best Regards,
Ananya Mahadevan

HALLOWEEN 

CRADLE 

SAILOR

DOOR 


வா வடிவம் :: பத்மா

எங்கள் ப்ளாக் நண்பர்களுக்கு,
வேலை பளு ,நிறைய யோசனைகளை தோன்றியும் வரைய இயலவில்லை .இதுவும் சும்மா கிறுக்கியது .என்னையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள் ப்ளீஸ் 
பத்மா  


புதன், 16 ஜூன், 2010

வா வடிவம் :: வைபவி, கீதா

dear engal blog,


வாழைப்பழ வடிவத்திற்கு நான் வரைந்த வடிவங்களும் வைபவியின் இன்னொரு

முயற்சியையும் அனுப்பியிருக்கிறேன்.  வைபவி வரைந்ததை ஃபோட்டோ எடுத்து

அனுப்பியிருக்கிறேன்.  clarity சரியாயில்லாததற்கு மன்னிக்கவும். thanks

for giving this good opportunity to think and to draw.
---கீதா







செவ்வாய், 15 ஜூன், 2010

வா வடிவம் :: வைபவி 2

Dear engal blog, 
வைபவியின் இன்னொரு முயற்சியையும் அனுப்பியுள்ளேன்.
உங்கள் கருத்துகளைக் கூறவும். நன்றி.---geetha. 





வா வடிவம் :: மீனாக்ஷி

அன்புள்ள எங்கள் ஆசிரியர்களுக்கு,

ஊஞ்சலில் ஆடறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.   அதனாலேயோ என்னவோ,  இந்த வடிவத்தை பார்த்த உடனே எனக்கு ஊஞ்சல்தான் சட்டுன்னு ஞாபகம் வந்துது.    நான் வரைந்ததை பதிவிடுவதற்கு நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி. 

ஞாயிறு, 13 ஜூன், 2010

வா வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்புள்ள எங்கள் ப்ளாக்,


படைப்பாற்றல்  பயிற்சி - வாழைப்பழ உருவம் தொடர்பாக என்னுடைய படங்கள் 
இதோ:

நன்றி!

பெயர் சொல்ல விருப்பமில்லை. 

                           

                                            

                                                

                                           


வா வடிவம் :: எல் கே

நெற்றி பட்டை 
--
Thanks and Regards
Karthik L 
http://lksthoughts.blogspot.com
http://vezham.co.cc 


வா வடிவம்:: கு கு

இரண்டு சுழிக்கு நான் யோசனை செய்து வரைந்து அனுப்புவதற்குள், நான் நினைத்தவைகள் உங்க வாசகர்கள் கையால் பதிவு பண்ணப்பட்டுவிட்டன. இப்போ நான்தான் முதலில் - ஹய்யா ஹை !
குரோம்பேட்டைக் குறும்பன் .

வியாழன், 10 ஜூன், 2010

ரெண்டுசுழி :: வைபவி

Dear engal blog,

வைபவியின் கற்பனைக்கு என் வடிவங்கள்.  உ(எ)ங்கள் ப்ளாகில் பதிவிட்டு
அவளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.---கீதா.



புதன், 9 ஜூன், 2010

ரெண்டுசுழி :: ஜெகநாதன்

அன்பு இது நம்ம ஏரியா,
ரெட்டைச்சுழி: படைப்பாற்றல் பயிற்சிப் பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புவதில் மகிழ்ச்சி.
வின்டோஸ் பெயின்ட்டில் வரைந்தது.
தங்கள் முயற்சி நல்ல யுக்தியாக இருக்கிறது. வரைவதின் தரம் முக்கியமல்ல வித்யாசமான சிந்தனைதான் இப்பயிற்சியின் அடிப்படை என்ற உண்மையை அனைவரும் புரிந்து​கொண்டால் இன்னும் நிறைய படைப்புகள் கிடைக்கும். பின்னூட்டம் அனுப்புகிற நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
நன்றி!
அன்பாக,
ஜெகன்.
Jaganathan K


எங்கள் கமெண்ட்: பழம் புளிக்காது என்றால் ஏன் சீச்சீ? ஆஹா பேஷ் பேஷ் என்று எங்களைப் போல சொல்லிவிடலாமே! ஆஹா பேஷ் பேஷ். ஐயோ! ரங்கஸ் கழுத்தைப் பிடித்து இப்படி நெறிக்கின்றாரே தங்க்ஸ்! காப்பாற்றுவார் யாரும் இல்லையா !! ரெட்டைக் குழந்தைகள் படம் இல்லை, கவிதை. ஜெகநாதன் கலக்கிவிட்டார்!

ரெண்டு சுழி :: விஜய்

நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் ரெண்டு சுழி படங்கள் சுழித்துள்ளேன்.

இம்சையை பொறுத்துக்கொண்டு பிரசுரிக்கவும்

நன்றி 

விஜய்  


செவ்வாய், 8 ஜூன், 2010

ரெண்டுசுழி :: கீதா சந்தானம்

dear engal blog ,

I am sending the drawings for the topic 'irattai chuzhi'.  pl. give
your feedback.  thanks.--- geetha santhanam





Engal comment: All are new thinkings and classic.

ரெண்டு சுழி :: பத்மா

வணக்கம்.
ரெட்டை சுழி பார்த்தோன்ன மனசுல தோன்றியது ஒரு கோலம் .off handa இருக்கிற கலர்ஸ்ல ஒரு கோலம் போட்டு அனுப்பி உள்ளேன் .
சும்மா ஒரு கிறுக்கல் ....
அன்புடன் 
பத்மா
http://kakithaoodam.blogspot.com 




திங்கள், 7 ஜூன், 2010

ரெண்டு சுழி :: அநன்யா மஹாதேவன.

டியர் எங்கள் ப்ளாக். 


நேத்தில இருந்து இவ்ளோ தான் யோசிக்க முடிஞ்சது. 
வேற ஒண்ணும் தோண மாட்டேங்கிறது. 

அன்புடன் 
அநன்யா.
                                             

BEE

                                                 
FLOWERS

                                          

LORRY

SCUBADIVER
எங்கள் கமெண்ட்: வண்டுக்கு மொத்தம் ஆறு கால்கள். ரெண்டு இங்கே இருக்கு. இன்னும் நாலு எங்கே? நாலு கால்களை இழந்தாலும் இந்த வண்டு சிரிக்குதே! பூக்கள் மிகவும் நன்றாக உள்ளன. லாரி படம் நல்லா இருக்கு. லாரி கோம்ஸ் பார்த்து என்ன சொல்வாரோ? கடைசி படம் பார்த்தால் பயமா இருக்கு. கண்ணை மூடிகிட்டே பதிவிட்டு விட்டோம்.