இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.
ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள்.
பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது.
(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.)
I tried for 'cow' ended up a 'calf' I will email my drawing later.. (drawn by hand.. )
பதிலளிநீக்குIt looks easy... mmm.... Good job, guys!
பதிலளிநீக்குthis cow looks very innocent.
பதிலளிநீக்குalmost like a lamb.
hope can get a mature cow in my drawing:)
and Pasumaadukku '''thimizh '' irukkumaa??
பதிலளிநீக்குபசு மாட்டுக்கு திமில் உண்டா என்பது நல்ல கேள்வி. படத்தை வெளியிடும் முன்பு கூகிள சர்ச் செய்து பார்த்தோம். பசுமாடு, காளைமாடு இரண்டு வகைகளுமே திமிலுடன், திமில் இல்லாமல் - இந்த இரண்டு வகைகளிலும் பல நாட்டு வலைப படங்களிலும் இருந்தன. திமில் உள்ள பசு அம்சமாகவும், ஜான்சி ராணி போன்று வீரமாகவும் இருந்ததாக தோன்றியதால், இந்தப் படத்தை வெளியிட்டோம். மேலும் 'யா ஆ ரோ, யாரோடி? - பாட்டில் திமிலுக்கு (!) அரசன் என்று (தவறுதலாக) கேட்டதும் ஒரு காரணமாக இருக்கும்!
பதிலளிநீக்குI have seen cow with 'thimil' in Gujarat.
பதிலளிநீக்குFirst, I wondered to see a big 'cow' looked like a bullack of our place.
அருமையான முயற்சி!
பதிலளிநீக்குமெளஸைப் பயன்படுத்த முடியவில்லையே என்று நம் ஓவிய வாசகர்கள் கோவித்துக் கொண்டு படைப்பு அனுப்பாமல் இருந்து விட்டால்.. என்னைக் குறைச் சொல்லக் கூடாது :))))
திமிலுக்கு அரசன்....!!!! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரரா இருக்குமோ??
மாடுக்கு மடு மூன்றா ? பின் பக்கம் மறைந்தாலும் ஆறு ஆகிவிடுமே ?!?
பதிலளிநீக்குபடம் ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபடம் நல்லாவே இருக்கு - ஈஸியா இருக்கும் போல வரையறது ...... முயல வேண்டும் - நல்வாழ்த்துகள் எங்கள் பிளாக் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு