ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இ பே வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்புள்ள எங்கள் ப்ளாக், 

தங்கள் படைப்பாற்றல் பயிற்சிக்கான டபிள் பெரி உருவத்துக்காக நான் வரைந்த ஓவியங்கள் அனுப்பியுள்ளேன்

நன்றி

பெயர் சொல்ல விருப்பமில்லை 


வெள்ளி, 29 அக்டோபர், 2010

இ பே வடிவம் :: மாதவன்

வணக்கம் எங்கள்,
நான் உங்களுக்காக (எங்களுக்காக ) இலவசமாக, இத்துடன் 'ப்ளாக் பேரி', அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டு, உங்கள் வலைப் பதிவில் இடவும்.--
Madhavan S
ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

10 - 10 - 10 10:10 ... 01

10-10-10 10:10 முதல் பங்கேற்பு.
எங்கள் வாசகர்களில் ஒருவர், 
10-10-10 தேதியில் (அதாவது இன்று) 10:10 க்கு தான் கேட்ட ஒரு நிகழ்ச்சியை 
ஒலிப்பதிவு செய்து அனுப்பியுள்ளார். (ஒரு பகுதி கீழே எம் பி 3 வடிவில்) 
இது யார் பேட்டி? யாருடைய குரல் என்று 
யாராவது சொல்லலாமா? 
என்ன க்ளூவா? அட மேலே இருக்குங்க....


வியாழன், 7 அக்டோபர், 2010

யார் இவர்? என்ன புகழ்?

இது ஒருவருடைய புகைப்படம்:
   
கீழே உள்ளது, இவரையே ஒருவர் வரைந்துள்ள படம். 
  
எங்கள் கேள்விகள்: 

1) படத்தில் இருப்பவர் யார்? 

2) வரைந்தவர், எங்கள் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவர். வரைந்தவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? 

க்ளூ 1: படத்தில் இருப்பவர், நால்வரில் ஒருவர். எந்த நால்வர்? SET BALE என்பதை மாற்றி அமைத்து, இசையோடு விடை கண்டுபிடியுங்கள். 

க்ளூ 2: வரைந்தவர், வரையப்பட்டவர் பிறந்த ஐம்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர். வரையப்பட்டவர் பிறந்த தேதி அக்டோபர் ஒன்பது. 

SPS கேள்வி: வரையப்பட்டவ்ரைப் பற்றி மர்மமான தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்று எழுதுபவருக்கு, சிறப்புப் பாராட்டு உண்டு.