முழு இதழ் இங்கே காணவும்.
வியாழன், 17 செப்டம்பர், 2020
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
திங்கள், 7 செப்டம்பர், 2020
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020
வாசகர்கள் கவனத்திற்கு
இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன
என்று இன்று தெரிந்துகொண்டேன்.
நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன்.
மின்நிலா 10, மற்றும் 11 ஆகிய இரண்டு பதிவுகளை நீக்கிவிட்டேன்.
embed செய்யும் வலைத்தளத்தில் பிரச்னை இருக்கிறது என்று
நினைக்கிறேன்.
பிரச்னைகளை சரி செய்யும் வரை,
இந்தப் பக்கத்தில் வேறு embed பதிவுகள் எதுவும் வெளியிடப்படாது.
வாசகர்கள் பொறுத்தருள்க!
KG கௌதமன்.
04/08/2020
செவ்வாய், 21 ஜூலை, 2020
செவ்வாய், 14 ஜூலை, 2020
திங்கள், 6 ஜூலை, 2020
மின்நிலா 007
வணக்கம் !
மின்நிலா இந்த வார இதழ், இங்கே கிடைக்கும்,
இங்கே படிப்பவர்கள், அப்படியே படிக்கலாம்.
அல்லது டவுன்லோட் செய்தும் படித்துக்கொள்ளலாம்.
வெள்ளி, 3 ஜூலை, 2020
வியாழன், 2 ஜூலை, 2020
புதன், 1 ஜூலை, 2020
செவ்வாய், 30 ஜூன், 2020
திங்கள், 29 ஜூன், 2020
ஞாயிறு, 28 ஜூன், 2020
(மின்) நிலா 001
வாசகர்களின் வசதிக்காக. இங்கேயே படிப்பவர்கள் படிக்கலாம்.
அல்லது மேலே வலதுபக்கம் உள்ள icon (உருக்குறி?) மீது சொடுக்கி, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கலாம்.
செவ்வாய், 2 ஜூன், 2020
மன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2
(மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. )
எழுதியவர் : கீதா ரெங்கன்.
முதல் பகுதி சுட்டி
“அப்பாவைப்
பொருத்தவரை இவங்க ரெண்டு
பேர் ஜாதகமும் சேரலை.
மாலினி
கஷ்டப்படுவா……அதை என்னால
தாங்கிக்க முடியலைமா அதான்
சொல்றேன்மா…” என்று தன் அத்தை
ஜெயா நகர்ந்ததும் தன் அம்மாவிடம்
சொன்னான் ரகு.
திங்கள், 1 ஜூன், 2020
மன்னிக்க வேண்டுகிறேன். 1/2
'நம்ம ஏரியா' ஏப்ரல் 30 ஆம் தேதி பதிவாகிய தியாக துரோகம்
பதிவில் நெல்லைத்தமிழன் எழுதிய தீம் அடிப்படையில், திருமதி கீதா ரெங்கன் அவர்கள் எழுதியுள்ள கதை இது.
கதை இரண்டு பகுதிகளாக வெளியாகும். இது முதல் பகுதி. இறுதிப் பகுதி அடுத்த பதிவில்.
கதை இரண்டு பகுதிகளாக வெளியாகும். இது முதல் பகுதி. இறுதிப் பகுதி அடுத்த பதிவில்.
வியாழன், 7 மே, 2020
புதன், 6 மே, 2020
ரகு வம்ச சுதா !
அப்பாதுரை அவர்கள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி, தான் பார்த்ததையும், கேட்டதையும் எழுதியிருந்தார்.
அதை வைத்து புனையப்பட்ட கதையின் முதல் பகுதி இது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில்.
வியாழன், 30 ஏப்ரல், 2020
தியாக துரோகம்! (நெல்லைத்தமிழன் விளக்கம். )
எங்கள் ப்ளாக் புதன்கிழமை (29/4/2020) பதிவில். பின்னூட்டத்தில் 'நெல்லைத்தமிழன்' கொடுத்துள்ள விளக்கம் :
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
இந்தப் படம் பார்த்தால் ....
அப்பாதுரை சார் சற்றுமுன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய படம்.
படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள்.
வியாழன், 23 ஏப்ரல், 2020
பார்த்ததும், கேட்டதும் 200423 : பானுமதி வெங்கடேஸ்வரன்
திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள், ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதியே இந்த நிகழ்வை அனுப்பியிருந்தார்கள்.
புதன், 22 ஏப்ரல், 2020
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
படம் தூண்டிய எண்ணங்கள் : ரேவதி நரசிம்ஹன்
ஏப்ரல் பதினேழாம் தேதி, பார்த்ததும் கேட்டதும் பகுதியில் வந்த புகைப்படம்.
ஒருமாலைப் பொழுதின் அயர்வு தெரிகிறது. ஒரு நீண்ட சாலையில் ஒதுக்கப்பட்ட மண்ணிடையே இன்னோரு வழி.
திங்கள், 20 ஏப்ரல், 2020
பார்த்ததும், கேட்டதும் 200420
கீழ்க்கண்ட நிகழ்வுப் பதிவு, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் நண்பர் திரு சுப்ரமணியன் அவர்கள் எழுதியது.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2020
பார்த்ததும், கேட்டதும் 200419
April 12, 2020 திருமதி கீதா ரெங்கன் அவர்கள் அனுப்பிய நிகழ்வுகள்
இங்கே.
சனி, 18 ஏப்ரல், 2020
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
வியாழன், 16 ஏப்ரல், 2020
கண்டதும், கேட்டதும் கதைக் கரு ஆகுமே!
கீழ்க்கண்ட செய்தி நான், 'எங்கள் ப்ளாக் வாசகர்கள் & ஆசிரியர்கள்' வாட்ஸ் அப் குழுவில் 12/4/2020 ஞாயிறு அன்று அனுப்பியது.
புதன், 15 ஏப்ரல், 2020
செவ்வாய், 14 ஏப்ரல், 2020
அந்த நாளும் வந்திடாதோ !
அந்த நாளும் வந்திடாதோ ! :: எழுதியவர் திருமதி கீதா ரெங்கன்
இந்தக் கதையைப் படிக்கு முன்பாக
நீங்கள்,
1) கொக்கி 191222
2) மாலினி 1
3) மாலினி 2
4) மாலினி 3
ஆகியவற்றைப் படித்திருந்தால், இது சுலபமாகப் புரியும்.
நீங்கள்,
1) கொக்கி 191222
2) மாலினி 1
3) மாலினி 2
4) மாலினி 3
ஆகியவற்றைப் படித்திருந்தால், இது சுலபமாகப் புரியும்.
திங்கள், 13 ஏப்ரல், 2020
ஏனடி இந்த உல்லாசம்!
இந்த மூன்றாவது இறுதிப் பகுதியைப் படிக்கு முன்பாக
நீங்கள்,
1) கொக்கி 191222
2) மாலினி 1
3) மாலினி 2
4) மாலினி 3
5) யாரடி வந்தார்
6) என்னடி சொன்னார்
ஆகிய பதிவுகளைப் படித்திருந்தால், இந்தக் கதையை அதன் போக்கில் சென்று ரசிக்க முடியும்.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2020
என்னடி சொன்னார் ?
இது நேற்றைய பதிவாகிய யாரடி வந்தார் பதிவின் தொடர்ச்சி
உள்ளே வந்த நபரை, மாலினி இதற்கு முன்பு பார்த்ததில்லை.
சனி, 11 ஏப்ரல், 2020
யாரடி வந்தார் ?
இது நேற்றைய பதிவின் கொக்கிக்கு எழுதப்பட்டது.
இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியாகும்.
மாலினிக்கு அன்று வந்த எஸ் எம் எஸ் :
" நாளைக் காலை எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்க இயலுமா? உங்களை உங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கிறேன்."
வெள்ளி, 10 ஏப்ரல், 2020
வியாழன், 9 ஏப்ரல், 2020
புதன், 8 ஏப்ரல், 2020
கொக்கி 191222 : 'மாலினி' :: பானுமதி வெங்கடேஸ்வரன்
நம்ம ஏரியாவில் சென்ற டிசம்பர் 22, வெளியான
கொக்கி 191222 (பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு)
ஆரம்பத்தை எடுத்து, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதியுள்ள கதை. மூன்று பகுதிகளில் இது முதல் பகுதி.
அந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பிய வெங்கிட்டுவிற்கு, அப்படி சொன்னால் அவனுக்கு கோபம் வரும். என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித்தான் கூப்பிடுவார்.
அந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பிய வெங்கிட்டுவிற்கு, அப்படி சொன்னால் அவனுக்கு கோபம் வரும். என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித்தான் கூப்பிடுவார்.
வெள்ளி, 28 பிப்ரவரி, 2020
கொக்கி 200225 : வாசமுள்ள மஞ்சள் மலரே!
இந்தப் பதிவு, நம்ம ஏரியா பதிவு கொக்கி 200225
படத்திற்காக, திருமதி ரேவதி நரசிம்ஹன்
எழுதி அனுப்பியுள்ள நினைவுகள்.
வியாழன், 27 பிப்ரவரி, 2020
கொக்கி 200125 :: சந்தோஷ இல்லம்.
சந்தோஷ இல்லத்தில் நுழையும் முன்பு, பார்க்க :
கொக்கி 200125 :: படம் பார்த்துக் கதை எழுதுங்க!
எழுதியவர்: திருமதி ரேவதி நரசிம்ஹன்
புதன், 26 பிப்ரவரி, 2020
மலர்கள் பேசுமா?
மாலை நேரத்தில், இருள் கவியும் சமயம்.
அந்தப் பாதையோர மகிழ்வுத் திடலுக்கு, வந்திருந்தனர், அறுபது வயது அப்பாவும், முப்பது வயது மகனும்.
செவ்வாய், 25 பிப்ரவரி, 2020
கொக்கி 200225 கருங்கல் மலர்.
இதற்கு முன்பு வெளியிடப்பட்ட
கொக்கி 191222
கொக்கி 200125
இரண்டையும் பார்த்திருப்பீர்கள், (அல்லது படித்திருப்பீர்கள். )
அந்தக் கொக்கிகளுக்கான கதையையும் பா அ ப !
இந்த மாதத்து கொக்கி, இந்தப் படம் :
வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
உருவங்கள் அழிவதில்லை. இறுதிப் பகுதி.
தங்கதுரை தன்னுடைய இருப்பிடம் செல்லக் கிளம்பினார்.
நீலு உயிரிழந்த இடத்திற்கு, போலீசால் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு, அது, அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வந்ததே தவிர வேறு எங்கும் செல்லவில்லை.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், நீலு கீழே விழுந்த அதிர்ச்சியில் இதயம் நின்றிருக்கக்கூடும் என்று இருந்தது.
வியாழன், 13 பிப்ரவரி, 2020
போலீஸ், போலீஸ்!
காத்திருந்தவன் கண்களுக்கு, மாலைப்பொழுது மங்கலாகும் நேரத்தில், வீட்டைச் சுற்றிக்கொண்டு வந்த நீலு தென்பட்டார்.
சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தயக்கத்துடன் நடந்துவந்த நீலு, வேலிக் கதவின் வழியாக உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவன் தன் திட்டத்தை செயல் படுத்தத் தயாரானான்.
புதன், 12 பிப்ரவரி, 2020
மாஸ்டர் ப்ளான் !
அதிகாலையிலேயே அந்த வீடு இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டான் அவன். தன்னுடைய காரை, சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, நடந்து வந்து, அந்த வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டான் அவன்.
வீட்டின் ரோடுப் பக்கக் கதவு திறக்க இயலாத வகையில் பூட்டிக் கிடந்தது. முன் பக்க ஜன்னல்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் இருந்தன. இரண்டு முறை, வீட்டைச் சுற்றி வந்தான். வீட்டின் பின்பக்கக் கதவு, சற்றே திறந்த நிலையில் இருந்ததை கவனித்தான்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
உருவங்கள் அழிவதில்லை flash back 2 ' பார்வதிப் பெட்டி '
தந்தி வந்ததும், மாமா சொன்னதைக் கேட்ட அம்மா, 'ஏன் இப்படி அழுகிறாள்' என்று பார்வதியின் குட்டித் தம்பி தாஸுக்குத் தெரியவில்லை. பாவம். விவரமறியாத வயது அவனுக்கு.
ஆனால், அம்மா அழுவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவின் அருகே சென்று, " அம்மா ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.
பார்வதியின் அம்மா, தாஸிடம், "உன் பிரியமான அக்கா நம்மை விட்டுப் போய்விட்டாளடா. இனிமேல் அவளைப் பார்க்கமுடியாதே என்று அழுகின்றேன்" என்று சொல்லி அழுதாள்.
திங்கள், 10 பிப்ரவரி, 2020
உருவங்கள் அழிவதில்லை flash back 1
பார்வதி, தன் தாயையும், குட்டித் தம்பியையும் தன்னுடைய தாய் மாமன் பொறுப்பில் விட்டு வந்திருந்தாள் என்றாலும், வாரம் ஒரு கடிதமாவது, அம்மாவுக்கு எழுதுவாள். சென்னையில், தன் வாழ்க்கை எப்படிப் போகிறது என்பதை எழுதியனுப்புவாள்.
சனி, 8 பிப்ரவரி, 2020
கொக்கி 200125: தொடரலாமா / வேண்டாமா ?
உண்மையாகச் சொன்னால், நீலு தேவேந்திரா கதை இன்னும் முடியவில்லை.
இன்னும் பார்க்கப் போனால், நீலுவுக்கு அந்த வீட்டில் நிகழ்ந்தவை எல்லாவற்றுக்கும் ஒரு லாஜிகல் விளக்கம் அளிக்கப்படவில்லை.
அந்த விளக்கம் இல்லை என்றால், இந்தக் கதைக்கு அர்த்தமே இல்லை.
வெள்ளி, 7 பிப்ரவரி, 2020
தா, உயிரைத் தா!
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி.... இதை இளகிய மனம் கொண்டவர்கள் படிக்காதீர்கள்.)
அந்த வீட்டை நோக்கி நடந்த நீலுவின் கண்களுக்கு சிவபார்வதி உருவம் மெது மெதுவே பெரிதாகிக்கொண்டே போனது போன்ற பிரமை உண்டாயிற்று.
வீட்டை நெருங்குகின்ற நேரத்தில், மெல்லிய காற்று வீசியது.
காற்றில் அது என்ன மணம் ? எங்கேயோ ரொம்பப் பரிச்சயமான மணம்! இந்த மணத்தை பல வருடங்களுக்கு முன்பு நுகர்ந்திருக்கின்றோமே ... என்று யோசனை செய்தார்.
வியாழன், 6 பிப்ரவரி, 2020
வா, அருகில் வா !
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
அந்தப் படத்தை அப்படியே, தன்னுடைய மொபைலில், நீலுவுக்குக் காட்டினார், தங்கதுரை.
அதைப் பார்த்த நீலுவுக்கு, சற்று நேரம் பேச்சே வரவில்லை.
புதன், 5 பிப்ரவரி, 2020
சிவ பார்வதி.
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
படங்களை அனுப்பிய அரைமணி நேரத்தில், தங்கதுரையின் அலைபேசிக்கு, வினோத்திடமிருந்து ஒரு செய்தி வந்தது. ' ஆஹா அற்புதமான லொகேஷன் சார்! இது எங்கே இருக்கு என்று விவரம் அனுப்புங்க. நானும் இதைப் போல் இருக்கின்ற சில இடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை நாளை போய்ப் பார்த்து உங்களுக்கு படம் எடுத்து அனுப்புகிறேன். இந்த இடத்திற்குத்தான் நாளை நீலு சாரைக் கூப்பிட்டுக்கொண்டு போகப்போகிறீர்களா?'
தங்கதுரை, நாளை செல்லவிருக்கும் இடம் அதுதான் என்றும், அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசத்தையும் வினோத்திற்கு அனுப்பி வைத்தார்.
* * *
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
வினோத் வைத்த கோரிக்கை
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
ஹோட்டல் பார் நோக்கி நடந்தபோது, தங்கதுரை கேட்டார் : " நீ யாரு? என்ன பேரு? நான் தமிழ் பேசுபவன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்? "
திங்கள், 3 பிப்ரவரி, 2020
இசைந்தால் இசை; இல்லையேல் வசை.
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
" உருவங்கள் அழிவதில்லை படம் வெளிவரவில்லையா! ஏன்? "
"சொல்கிறேன். கவிஞர் எழுதிய பாடலின் வரிகளுக்கு எந்த டியூன் சரியாக இருக்கும் என்று எல்லோரும் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த பார்வதி, புதிதாக ஒரு டியூனில் அந்த வரிகளைப் பாடிக் காட்டினாள். அதில் இழையோடிய ஒரு சோகம் எங்கள் மனதை என்னவோ செய்தது. "
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020
உருவங்கள் அழிவதில்லை.
இயக்குனர் நீலு தேவேந்திரா புதிய படத்தின் லொகேஷன்கள் தேடி வெளிநாடு வந்திருந்தார்.
உருவங்கள் அழிவதில்லை என்பது படத்தின் பெயர்.
இயக்குனரின் நண்பர் தங்கதுரை, அந்த நாட்டிலிருந்து அனுப்பிய அமானுஷ்ய வீட்டின் படத்தைப் பார்த்ததும் தான் எடுக்கப்போகும் படத்தின் க்ளைமேக்ஸ் எடுக்க சரியான லொகேஷன் என்று நினைத்தார். உடனே செயலில் இறங்கிவிட்டார்.
சனி, 25 ஜனவரி, 2020
கொக்கி 200125: படம் பார்த்துக் கதை எழுதுங்க!
அமெரிக்காவிலிருந்து நம்முடைய நண்பர், (மூன்றாம் சுழி) அப்பாதுரை அவர்கள், வாட்சாப் குழுவில் அனுப்பிய இரண்டு புகைப்படங்கள் இங்கே
வெள்ளி, 24 ஜனவரி, 2020
பண்டோராவின் பெட்டி 200124
கொஞ்சம் delicate subject.
கவனமாகப் படியுங்கள். உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, facebook பதிவு ஒன்றில், ஷீரடி சாய்பாபா கோயில்கள் பற்றி, நடுநிலை நண்பர் ஒருவர் பதிந்திருந்தார்.
வியாழன், 23 ஜனவரி, 2020
சிவு சிவு
தண்டபாணியிடம் விடை பெற்று, தாம்பூலப்பை வாங்கிக்கொண்டு, வீட்டிற்குக் கிளம்பினார் ரா கி.
ஆட்டோவில் வந்து இறங்கிய அப்பாவை எதிர்கொண்டு அழைத்தார் அவர் மகன்.
புதன், 22 ஜனவரி, 2020
சுவர் தாண்டிய சுவர்ணா!
முந்தைய பதிவின் தொடர்ச்சி.
அப்புசாமி தாத்தா அந்த மண்டபத்திலிருந்து இந்த மண்டபத்திற்கு வருவதற்குக் கிளம்பியவுடன், எனக்கு சட்டென்று ஒரு ஐடியா வந்தது. அவர் உண்மையிலேயே இந்தக் கல்யாணத்திற்கு வந்தவரா என்று தெரிந்துகொள்ள, உடனடியாக செயலில் இறங்கினேன்.
செவ்வாய், 21 ஜனவரி, 2020
சாருலதாவின் பார்வையில் ..... சில சந்தேகங்கள் !
(முந்தைய பதிவின் தொடர்ச்சி. )
அந்த போட்டோகிராபர்கள் இருவரும் சந்தேகப்படும்படி எந்த வகையிலும் நேற்று நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களை ரகசியமாகப் படம் எடுத்து, வாட்சாப் மூலம் என் பாஸ் நம்பருக்கு அனுப்பினேன்.
திங்கள், 20 ஜனவரி, 2020
ஸ்பை ஸ்னேகா
முந்தைய பதிவின் தொடர்ச்சி.
ஸ்னேகா சொல்ல ஆரம்பித்தாள்:
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, எங்க ஆஃபீஸு(டிடக்டிவ் ஏஜென்சி)க்கு, உள்ளூர் போலீஸ் அதிகாரி வந்திருந்தார்.
சில கேஸ்களில், எங்க டிடக்டிவ் ஏஜென்சி உதவியை போலீஸ் கேட்பது உண்டு.
சனி, 18 ஜனவரி, 2020
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.5
முந்தைய பதிவாகிய
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4
கதையின் தொடர்ச்சி.
ஸ்வர்ணா என்கிற சாரு என்கிற ஸ்னேகா வரும் வரை, ரா கி , ராகவனிடம் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
வெள்ளி, 17 ஜனவரி, 2020
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.4
முந்தைய பதிவின் (சி கா ட் பொ 2.3) தொடர்ச்சி.
===============================================
ரா கி : " ஸ்வர்ணலதா, சாருலதா ரெண்டுபேரும் உங்க twin பொண்ணுங்க இல்லையா? நீங்க திருத்தணிக்குப் போயிருக்கிறதா சொன்னாளே ஸ்வர்ணா, திருத்தணி வேலை எல்லாம் முடிந்துடுச்சா?"
ரா : " சுவாமீ ! என்னைக் குழப்பாதீர்கள். நான் போன வாரம் திருத்தணிக்குப் போயிட்டு, ரெண்டே நாளில் திரும்பி வந்துவிட்டேனே! இப்போ வீட்டிலிருந்து நேரா இங்கே வந்திருக்கேன் "
வியாழன், 16 ஜனவரி, 2020
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.3
இதற்கு முந்தைய பகுதிக் கதை :
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2
பிறகு, தண்டபாணியும் ராதாகிருஷ்ணனும் தங்களின் பால்ய வயது கடலூர் நினைவுகளில் மூழ்கி, நினைவுக் கடலிலிருந்து பல முத்துக்களை எடுத்து ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர்.
கோழிமுட்டைப் பள்ளிக்கூட வாத்தியார்கள் பத்மநாபன், ஸ்ரீனிவாசராகவன் தொடங்கி, பால்கார நடேசன், தேவிவிலாஸ் ஹோட்டல் வழியாக, பாடலீஸ்வரர் கோவில் யாளி சிலையின் வாயில் உருளும் கோலி வரை பேசித் தீர்த்தார்கள்.
செவ்வாய், 14 ஜனவரி, 2020
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.2
இதைப் படிப்பதற்கு முன்பு, இதைப் படிச்சுடுங்க
ரா கி & தண்டபாணி : " என்ன ஐடியா சொல்லும்மா. அதுக்கு முன்னே, திருத்தணிக்கு உங்க அப்பாவுக்கு கால் செய்து, சாருலதாவிடம் பேசச்சொன்னால் என்ன ஸ்வர்ணா ?"
திங்கள், 13 ஜனவரி, 2020
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2.1
இதற்கு முந்தைய பகுதி : சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு கிளை 2
ஸ்வர்ணலதா கொஞ்சம் யோசித்தாள்.
" வெங்கிட்டு? எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கு. ஆனால் சரியாக நினைவு இல்லை. யாரு அது? "
ஞாயிறு, 12 ஜனவரி, 2020
சனி, 11 ஜனவரி, 2020
சி க ட்ரெஸ் பொண்ணு - தொடர்ச்சி
முதலில் ...
ப க ட்ரெஸ் பொண்ணு,
அப்புறம்
சி க ட்ரெஸ் பொண்ணு 1
படிச்சீங்களா?
இப்போ பாருங்க கதை எப்படி வளைசல் ஓடிசலோடு போகப்போகுதுன்னு. === அன்புள்ள கு கு.
வெள்ளி, 10 ஜனவரி, 2020
கொக்கி 191222 சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு
சிவப்புக் கலர் ட்ரெஸ் பொண்ணு ..
எழுதியவர் : குரோம்பேட்டை குறும்பன்
இதைப் படிப்பதற்கு முன்பு ......
புதன், 1 ஜனவரி, 2020
நாடகத்தில் நடித்துப் பார்!
நம்ம ஏரியா இந்த வருடத்தின் முதல் பதிவாக திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய நாடக மேடை அனுபவம் இடம் பெறுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)