வெள்ளி, 29 அக்டோபர், 2010

இ பே வடிவம் :: மாதவன்

வணக்கம் எங்கள்,
நான் உங்களுக்காக (எங்களுக்காக ) இலவசமாக, இத்துடன் 'ப்ளாக் பேரி', அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டு, உங்கள் வலைப் பதிவில் இடவும்.--
Madhavan S
5 கருத்துகள்:

 1. சொல்ல மறந்த பின்குறிப்பு..
  'குசும்புடன் மாதவன்'

  பதிலளிநீக்கு
 2. அட, அட, அட,அடா..... என்னம்மா யோசிச்சு இருக்கீங்க! உங்களை பாராட்டியே ஆகணும்ங்க!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா...................இந்த மாதிரி ப்ளூ பெரி, கிரீன் பெரி இதெல்லாம் கூட வரைஞ்சு அனுப்பியிருக்கலாமே, வட போச்சே!

  பதிலளிநீக்கு
 4. //ப்ளூ பெரி, கிரீன் பெரி //

  by black-berry, I mean black-berry celphone technology instrument. there is not 'blue, gree' berries..

  பதிலளிநீக்கு