வெள்ளி, 18 மார்ச், 2011
செவ்வாய், 15 மார்ச், 2011
மயில் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்
மயில் வரைவது, மிகவும் எளிது!
முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் :
அதற்குப் பிறகு, சுற்றிலும், படத்தில் உள்ளது போல வரைந்து கொள்ளுங்கள்:
அதற்குப் பிறகு, கீழ்க் கண்ட வகையில், வரைந்து, படத்தை முடியுங்கள்.
மயிலின் கவர்ந்திழுக்கும் அம்சமே, அதன் வண்ண அமைப்புதான். நீங்கள் வரைந்து முடித்த படத்தை, வண்ணங்கள் தீட்டி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
எல்லாவற்றையும், ஒவ்வொன்றாகப் பதிவிடுகின்றோம்.
கம்பியூட்டர் திரையில் நாம் உருவாக்கிய, அல்லது காண்கின்ற படங்களை, அப்படியே ஒரு படமாக ஆக்க, Capture-A-ScreenShot என்கின்ற ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு எழுதினால், விவரங்கள் அனுப்பி வைக்க, நாங்கள் தயார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)