எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
வெள்ளி, 18 மார்ச், 2011
Hannah வரைந்த மயில்.
angelin sundaram:
"இது எங்கள் 10 வயது மகள் Hannah, நீங்கள்
வரைந்த மயில் படம் பார்த்து வரைந்து,
வர்ணம் தீட்டுவதற்கு பதில்
paper quilling முறையில் decorate செய்தது."
//மிகவும் அழகாக உள்ளது. இதை ஏனோ இன்றுதான் என்னால் பார்க்க முடிந்துள்ளது. தங்கள் செல்ல மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள் + ஆசிகள்.//
Good.. keep it up.
பதிலளிநீக்குவித்யாசமாகவும்,அழகாகவும் இருக்கு.
பதிலளிநீக்குToo good for a 10 year old...great Hannah..:)
பதிலளிநீக்கு-அட்டகாசம்-
பதிலளிநீக்குதொடர்ந்து பாப்பாவ என்கரேஜ் பண்ணுங்க..
10 வயது பெண்ணின் கைவண்ணத்தில் உருவான மயில் மிகவும் அழகு
பதிலளிநீக்குமயில் ரொம்பவும் அழகு!
பதிலளிநீக்குVai.Gopalakrishnan Said
பதிலளிநீக்கு-----------------------
//மிகவும் அழகாக உள்ளது. இதை ஏனோ இன்றுதான் என்னால் பார்க்க முடிந்துள்ளது. தங்கள் செல்ல மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள் + ஆசிகள்.//
இன்றுதான் இது என் கண்ணில் படுகிறது.
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது ஏஞ்சல். இப்போ இன்னும் நேர்த்தியாகச் செய்வாங்க.