ஞாயிறு, 10 ஜூலை, 2011

500 tweets in engal6 in-box

http://www.scribd.com/fullscreen/59706918?access_key=key-2gs4j5ajo9m07pqo4t4o

வாரக் கடைசி நாட்களில், எங்கள் உள் பெட்டியில் வருகின்ற கீச்சுகளைப் படித்தால், அந்த வார முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், இது engal6 ட்விட்டர் வழியாக இன்று காலை, எங்கள் பார்வைக்குக் கிடைத்த ஐநூறு கீச்சுகள். (அதற்கு மேலும் கூட இருக்கலாம். நூறு பக்கங்கள் என்பதுதான் உயர் விளக்கு (!) 


Engal6 Twit Inbox 110710

பின் குறிப்பு - இது ஒரு வலைப பரிசோதனை. 

2 கருத்துகள்:

  1. குறளை விட குறுகியதாக நிறைய நட்ப்புகளை அறிய முடிந்தது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அன்பு உறவே இன்றுதான் முதன்முறையாக உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன் அதனால் உங்கள்
    ஆக்கங்கள் சிறப்புற வாழ்த்தி விடை பெறுகின்றேன் மிக்க நன்றி தங்களின் அருமையான பகிர்வுகளுக்கு.....

    பதிலளிநீக்கு