செவ்வாய், 29 நவம்பர், 2011

மழையுடன் நாங்கள்!

 Dear EB,

Not a clean picture. But thats  how it is  infront of our house.

No one listens,  if we complain.

revathinarasimhan. டியர்   எங்கள் ப்ளாக்,
எங்கள் வீட்டு முன்னால் தொங்கும் தொலைபேசிக் கம்பிகள், கேபிள் கம்பிகள், மேலும் ஒரு மின்சாரக் கேபிள்.

மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது.
யார்கிட்டச் சொல்லியும் பிரயோசனமில்லை.
நடுவில் யாராவது வந்து உயர்த்தூக்கிக் கட்டுவார்கள். அடுத்த நாளே விழுந்துவிடும்.
எங்கள் கார்  சின்ன அளவு அதனால் வெளியே செல்வதில் பிரச்சினை இல்லை.
ரேவதி நரசிம்ஹன்....மழையுடன்  நாம்.      

2 கருத்துகள்:

  1. என்ன கொடுமை இது? எவ்வளவு மிசாரக் கம்பிகள்,கேபிள்கள்?

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். அதில் பல கேபிள் ஸ்CV
    காரர்களுடயது. எங்கள் கண்ணுக்கு எல்லாஅமெ மின் வயராகத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு