ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாசகர் அனுப்பிய குறும்பு 01


                 
Geetha Sambasivam சொல்கிறார் : 

   
sea world , San Antonio in Texas dolphin தலைகீழா நீந்துவது.  அவங்க நேரா நீந்தச் சொன்னதுக்கு அது குறும்பா வேணும்னு நீஞ்சும்.
   

அடுத்தது சீ லயன் விஷமம் பண்ணறச்சே!   
    

   

3 கருத்துகள்:

  1. ரசித்தேன்...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர் தின வாழ்த்துக்கள் அனைவருக்குமாக/

    பதிலளிநீக்கு
  3. அட?? நம்ம படம், இங்கே எப்படி வந்துச்சு?? சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு