செவ்வாய், 20 நவம்பர், 2012

இணையத்தில் கச்சேரி!

             

மேலே காணப்படும் நிகழ்ச்சிகள், இணையத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பார்க்க, கேட்க முடியும் என்று விளம்பரப் படுத்தியுள்ளார்கள். 

நவம்பர் இருபத்துநான்கு, சனிக்கிழமை மாலை நாலரைமணிக்கு, கீழே காணப்படும் சுட்டியில் சொடுக்கி, நிகழ்ச்சிகளை கண்டு ரசியுங்கள். 

                                                       " இதுதான் சுட்டி"


6 கருத்துகள்:

  1. //இதுதான் சுட்டி//

    ஐ..! சுட்டி டிவியில இப்பலாம் இசை நிகழ்ச்சியும் காட்டுறாங்களா ?

    பதிலளிநீக்கு
  2. அருமையான முயற்சி. மிக மிக நன்றி நம்ம ஏரியா.

    பதிலளிநீக்கு
  3. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    அன்புடன்
    மனோ சாமிநாதன்

    பதிலளிநீக்கு