யார் எங்களுக்கு அனுப்பியவர், எப்படி எங்களுக்கு வந்தது என்பதெல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஸ்கைப் மூலமாக, இரண்டு மூன்று கைகள் மாறி, எங்களுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பப் பட்ட பாடல்.
பாடியவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது.
இந்தப் பட்டைக் கேட்டுப் பாருங்கள்.