எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
வண்ணம் கொண்ட வெண்ணிலவே! பாடுகிறார் குரு.
பாடலைப் பாடியவர்: குருமூர்த்தி சுப்ரமணியன். எங்கள் முகநூல் நண்பர். பாடலின் கடைசியில் எங்கள் விமரிசனம் சேர்த்திருக்கின்றோம். உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம்!
//Blogger Guru said... மஞ்சு மேடம் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பாராட்டாதீர்கள் அப்புறம் நீங்கதான் ரொம்ப கஷ்டப்படணும்(இன்னும் நிறைய பாடல்கள் பாடி பயமுறுத்துவேன் சொல்லிபுட்டேன் )//
கேட்டுட்டேன் பாட்டை... அட கரோக்கி துணையுடன் அற்புதமான முயற்சி... அருமையா பாடி இருக்கீங்கப்பா...
இந்த பாட்டு சட்டுனு கேட்க எளியதாக தான் இருக்கும் .. ஆனா செம்ம டஃப் இந்த பாட்டு. உச்சஸ்தாயி எல்லாம் ரொம்ப கடினம் என்னால் முடியாது ஆனால் எப்போதும் முணுமுணுத்துக்கொண்டு இருப்பேன்.
சிகரம் படத்தில் எஸ் பி பி பாடும் பாடல் இது.. ராதாவை பார்த்து...
இன்னும் நிறைய பாடுங்க.. நூறு என்ன நூற்றாயிரம் பாடுங்க...
குருமூர்த்தி சுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஆஹா குருமூர்த்தி சார் பாடும் பாட்டை கேட்க முடியாமல் ஆபிசுல இருக்கேனே. வீட்டுக்கு போனதும் கேட்கிறேன்பா...
பதிலளிநீக்குஅன்பு வாழ்த்துகள் குருமூர்த்தி சாருக்கு..
வாழ்த்துகள் குருமூர்த்தி சார்.நல்ல பாடல்.
பதிலளிநீக்குஆசை யாரை விட்டது ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பாடிருக்கேன் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குமஞ்சு மேடம் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பாராட்டாதீர்கள் அப்புறம் நீங்கதான் ரொம்ப கஷ்டப்படணும்(இன்னும் நிறைய பாடல்கள் பாடி பயமுறுத்துவேன் சொல்லிபுட்டேன் )
பதிலளிநீக்குதனபாலன் சார் சகித்துக்கொண்டு கேட்டமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குவல்லிசிம்ஹன் மேடம் ரொம்ப நன்றி
பதிலளிநீக்குநல்க முயற்சி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.....
பதிலளிநீக்குநல்ல முயற்சி. வாழ்த்துகள் திரு குரு......
//Blogger Guru said...
பதிலளிநீக்குமஞ்சு மேடம் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பாராட்டாதீர்கள் அப்புறம் நீங்கதான் ரொம்ப கஷ்டப்படணும்(இன்னும் நிறைய பாடல்கள் பாடி பயமுறுத்துவேன் சொல்லிபுட்டேன் )//
கேட்டுட்டேன் பாட்டை... அட கரோக்கி துணையுடன் அற்புதமான முயற்சி... அருமையா பாடி இருக்கீங்கப்பா...
இந்த பாட்டு சட்டுனு கேட்க எளியதாக தான் இருக்கும் .. ஆனா செம்ம டஃப் இந்த பாட்டு. உச்சஸ்தாயி எல்லாம் ரொம்ப கடினம் என்னால் முடியாது ஆனால் எப்போதும் முணுமுணுத்துக்கொண்டு இருப்பேன்.
சிகரம் படத்தில் எஸ் பி பி பாடும் பாடல் இது.. ராதாவை பார்த்து...
இன்னும் நிறைய பாடுங்க.. நூறு என்ன நூற்றாயிரம் பாடுங்க...
கேட்க நாங்க என்னிக்கும் ரெடிப்பா..
அருமையான குரல் வளம்...
அன்பு வாழ்த்துகள் சார்....