எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
வெள்ளி, 24 நவம்பர், 2017
எண்ணெய் அன்பு ! க க க போ 5
விளம்பரப் படத்தைப் பாருங்கள். இதில் வரும் சம்பவங்கள் காட்சிகள் அடிப்படையில் ஒரு கதை எழுதவேண்டும். எல்லா சம்பவங்கள் / காட்சிகள் கதையில் இடம்பெற வேண்டும் என்பது இல்லை. எழுதுங்க, எழுதுங்க. மற்ற கண்டிஷன்கள் வழக்கம் போல்!
/// தெக்கினிக்கு!... என்னா ஒரு சொல் நயம்!..// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ துரை அண்ணன்:).. இதை ஒரு மூன்றெழுத்துப்பெயர் கொண்டவர் கீழே விழுத்தினார்:) மீ பொறுக்கிட்டேன்ன்:).. விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)..
தட்டிப்பார்த்தேன்ன்ன்ன் பொட்டாங்கட்டி... தாளம் வந்தது பாட்டை வெட்டீ......:).. ஹையோ அந்த பிபிசி யைக் கொஞ்சம் ஓஃப் பண்ணுங்கோ மீ துரை அண்ணனுக்கு பதில் போடோணும்:)..
///நல்ல விஷயம் ஒன்னு கையில இருக்கு!.. அதைப் போட்டு உருட்டுறதுக்கு ஆளு யாரும் மாட்டலையே.. ந்னு காத்துக்கிட்டு இருந்தேன்..// ஹா ஹா ஹா ஹையோ... ஆடு தானே கத்தியைக் கொண்டு வந்து கொடுத்து வெட்டு வெட்டு எண்டதாமே:).. அந்த நிலைமையாப் போச்சே.. இந்த அப்பாவியின் நிலைமை:)[என்னைச் சொன்னேன் அப்பாவி என:)).. இதை எல்லாம் தெளிவாச் சொல்லிடோணும்:)].
///நம்ம தளத்தில அடுத்த பதிவுக்கு அடுத்த பதிவு (29/புதன்) - உங்களுக்காகத் தான்!..///
ஹா ஹா ஹா எல்லாப் புகழும் அஞ்சுவுக்கே:))[என்வலப் ஏதும் கொடுப்பதாயின் மட்டும் என் விலாசத்துக்கு அனுப்பி விடவும்:))].. ஹையோ மீ அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்ன்ன்:))..
ஆஹா அடுத்த தலைப்போ... இம்முறை எழுத முடியுமோ தெரியவில்லை... பெண்டிங் எழுத்துக்களே பெண்டை நிமித்தும் அளவு இருக்கு ஹா ஹா ஹா அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிப்போட்டுத்தான் மிச்சம்:)..
பார்க்கிறேன் நண்பரே.....
பதிலளிநீக்குஇது ரொம்பப் பழசாச்சே!..
பதிலளிநீக்குஆனாலும் -
பதிலளிநீக்குபடத்தை இப்போது பார்ப்பதற்கில்லை.. இன்று வெள்ளிக்கிழமை..
அறையில் மற்றவர்கள் உறங்குகின்றார்கள்.. ஞாயிறுதான் காண இயலும்..
இருந்தாலும் -
ஏற்கனவே மனம் தனிமையில் கிடந்து மிகவும் தளர்ந்துபோய்க் கிடக்கின்றது..
மீண்டும் நினைவலைக் கூட்டி தளரச் செய்வதில் - !?..
//இன்று வெள்ளிக்கிழமை..
நீக்குஅறையில் மற்றவர்கள் உறங்குகின்றார்கள்//
யார் எக்கேடு கெட்டா என்ன எனும் உலகில் ..உறங்குபவரை காணொளி ஒலி தொல்லை தரக்கூடாது எனும் தங்கள் உயரிய எண்ணம் மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது அண்ணா
தங்களின் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி..
நீக்கு@Angelin... ஹையோ ஹையோ.. இதுக்குத்தான் சொல்றது ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என:)... கர்ர்ர்ர் 4 அஞ்சு:)... தெக்கினிக்கை மறந்திட்டார் துரை அண்ணன்.. அதை நியாஆஆபகப்:) படுத்துவதை விட்டுப்போட்ட்ட்ட்ட்ட்:)....
நீக்குதுரை அண்ணன் நீங்க இயபோனைப் போட்டுக்கொண்டு பாருங்கோ....
ஆகா....
நீக்கு>>> தெக்கினிக்கை மறந்திட்டார் துரை அண்ணன்.. <<<
தெக்கினிக்கு!... என்னா ஒரு சொல் நயம்!..
இப்படி தங்காச்சிக்குத் தெரிஞ்ச விசயம்
தங்காச்சியத் தூக்கி வளர்த்த அண்னாச்சிக்குத் தெரியாமப் போய்டுமா!?..
நல்ல விஷயம் ஒன்னு கையில இருக்கு!..
அதைப் போட்டு உருட்டுறதுக்கு ஆளு யாரும் மாட்டலையே.. ந்னு காத்துக்கிட்டு இருந்தேன்..
நம்ம தளத்தில
அடுத்த பதிவுக்கு அடுத்த பதிவு (29/புதன்) - உங்களுக்காகத் தான்!..
இப்பவே சொல்லிப்புட்டேன்!..
///
நீக்குதெக்கினிக்கு!... என்னா ஒரு சொல் நயம்!..//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ துரை அண்ணன்:).. இதை ஒரு மூன்றெழுத்துப்பெயர் கொண்டவர் கீழே விழுத்தினார்:) மீ பொறுக்கிட்டேன்ன்:).. விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)..
///இப்படி தங்காச்சிக்குத் தெரிஞ்ச விசயம்
தங்காச்சியத் தூக்கி வளர்த்த அண்னாச்சிக்குத் தெரியாமப் போய்டுமா!?..///
தட்டிப்பார்த்தேன்ன்ன்ன் பொட்டாங்கட்டி... தாளம் வந்தது பாட்டை வெட்டீ......:)..
ஹையோ அந்த பிபிசி யைக் கொஞ்சம் ஓஃப் பண்ணுங்கோ மீ துரை அண்ணனுக்கு பதில் போடோணும்:)..
///நல்ல விஷயம் ஒன்னு கையில இருக்கு!..
அதைப் போட்டு உருட்டுறதுக்கு ஆளு யாரும் மாட்டலையே.. ந்னு காத்துக்கிட்டு இருந்தேன்..//
ஹா ஹா ஹா ஹையோ... ஆடு தானே கத்தியைக் கொண்டு வந்து கொடுத்து வெட்டு வெட்டு எண்டதாமே:).. அந்த நிலைமையாப் போச்சே.. இந்த அப்பாவியின் நிலைமை:)[என்னைச் சொன்னேன் அப்பாவி என:)).. இதை எல்லாம் தெளிவாச் சொல்லிடோணும்:)].
///நம்ம தளத்தில
அடுத்த பதிவுக்கு அடுத்த பதிவு (29/புதன்) - உங்களுக்காகத் தான்!..///
ஹா ஹா ஹா எல்லாப் புகழும் அஞ்சுவுக்கே:))[என்வலப் ஏதும் கொடுப்பதாயின் மட்டும் என் விலாசத்துக்கு அனுப்பி விடவும்:))].. ஹையோ மீ அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்ன்ன்:))..
மிக அருமையான அன்பின் வெளிப்பாடு.
பதிலளிநீக்குநிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.
'அன்பை கொடுத்தால் அன்பு கிடைக்கும்'
வீட்டுக்கு நண்பர்கள் வந்து இருக்கிறார்கள்.
மூன்று நாள் விடுமுறையில்
மெதுவாய் வந்து கதைகளை படிக்கிறேன்.
எண்ணெய் அன்பு ..மீனிங் ?
பதிலளிநீக்குவழுக்கும் அன்பா
உருகும் அன்புக்கு நெய் அல்லது பட்டர் தான் சரியா வரும் .
காணொளி பார்த்தேன்
ஏரோபிளேன் என்றால் நிறைய நினைவுகள் வருகிறது :)
முயல்கிறேன்
ஆஹா அடுத்த தலைப்போ... இம்முறை எழுத முடியுமோ தெரியவில்லை... பெண்டிங் எழுத்துக்களே பெண்டை நிமித்தும் அளவு இருக்கு ஹா ஹா ஹா அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிப்போட்டுத்தான் மிச்சம்:)..
பதிலளிநீக்குநெகிழவைக்கும் கண்ணொளி. தலைப்புக்கு விளக்கம் கிடைக்குமா ?
பதிலளிநீக்குதலைப்பு Fueled by love ன் தமிழாக்கம்?
பதிலளிநீக்குஅன்பாலே ஓடும்??
விளம்பரப் படம் பார்க்கிறேன்...
பதிலளிநீக்குகதையெல்லாம் எழுத முடியாது...:)
எழுதுறவங்க கதையை வாசிக்க காத்திருக்கிறேன்.
Arumai. old ad. kathai ezhuthalaamaa. paarkkiREn.
பதிலளிநீக்கு