செவ்வாய், 9 மார்ச், 2021

மின்நிலா 042

 

சுட்டி : >>  மின்நிலா 042 

2 கருத்துகள்:

 1. 2,3 வாரங்களாக மின் நிலா சரியாகப் பார்க்கலை/படிக்கலை. ஒவ்வொன்றாய்ப் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  மின் நிலா 42வது தொகுப்பு நன்றாக உள்ளது. இதில் எங்கள் ப்ளாக்கில் நான் பார்க்காத ஞாயறு படங்களையும் பார்த்து ரசித்தேன். கடைசி ஜோக்கும், அதற்கு தாங்கள் வரைந்த படமும் நன்றாக உள்ளது. நடுவில் நான் சரியாக சில நாட்கள் இணைய பிரச்சனைகள் காரணமாய் வலைஉலா வராததினால், நிலாவை காணவில்லையே என எ.பியிலேயே தேடிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் மின் நிலா தன் தனித்திறனுடன் இங்கு பூரணமாக பிரகாசிப்பதை கண்டு மகிழ்ந்தேன். இனி அடிக்கடி நிலாவைக் காண வருகை தருவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு