அசத்துகிறார்கள் எங்கள் நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசத்துகிறார்கள் எங்கள் நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2019

செல் சொல்லும் செய்தி

இந்தக் கதை, நம்ம ஏரியா 10/12/2019 பதிவின் பாதிக் கதையை ஒட்டி  மற்றொரு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. 

எழுதியவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். 

வித்தியாசமான கோணங்களில் சிந்தித்து கதை எழுதத்  திறமை உள்ளவர்கள், எங்கள் ப்ளாக் நண்பர்கள் குழுவில் இருப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. 

கதையைப் படியுங்கள், உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.