இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.
ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள்.
பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது.
(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.)