July 14 shape :: Meenakshi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
July 14 shape :: Meenakshi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: மீனாக்ஷி.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை 14 ஆம் தேதி படைப்பாற்றல் பயிற்சிக்காக நான் வரைந்த படம்.  மாலையும் இரவும் சந்திக்கும் அந்த மயக்கும் பொழுதை நான் வரைய முயன்றதில் வந்த படம் இது.   பதிவிடுவதற்கு மிக்க நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி.