அன்புள்ள எங்கள் பிளாக் வாசகர்களுக்கு, என்னுடைய படைப்புhttp://engalcreations.blogspot.com/2010/05/blog-post_1039.htmlமுகவரியில் பிரசுரம் ஆகியுள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அதிலுள்ள மிதிவண்டி வரைய உதவிய 'மிதிவண்டி' படம் இங்கே உள்ளது.. இதனை, பிரசுரிக்கும், 'எங்கள்' பிளாகிற்கு நன்றிகள்.... --
Madhavan
22:00 Hrs,
29th June 2010.