டியர் எங்கள் ப்ளாக்.
நேத்தில இருந்து இவ்ளோ தான் யோசிக்க முடிஞ்சது.
வேற ஒண்ணும் தோண மாட்டேங்கிறது.
அன்புடன்
அநன்யா.
BEE

FLOWERS
.jpg)
LORRY
SCUBADIVER
எங்கள் கமெண்ட்: வண்டுக்கு மொத்தம் ஆறு கால்கள். ரெண்டு இங்கே இருக்கு. இன்னும் நாலு எங்கே? நாலு கால்களை இழந்தாலும் இந்த வண்டு சிரிக்குதே! பூக்கள் மிகவும் நன்றாக உள்ளன. லாரி படம் நல்லா இருக்கு. லாரி கோம்ஸ் பார்த்து என்ன சொல்வாரோ? கடைசி படம் பார்த்தால் பயமா இருக்கு. கண்ணை மூடிகிட்டே பதிவிட்டு விட்டோம்.

