சனி, 30 அக்டோபர், 2010

இரட்டை பேரி வடிவம் :: குரோம்பேட்டைக் குறும்பன்

9 கருத்துகள்:

  1. விலையை போட்டீரோ கண்டிபிடித்தேன் ! இல்லையேல் கக்குஸ் கால் வைக்கும் இடமோ என்று நினைத்து இருப்பேன் !! இது எப்படி இருக்கு !

    சும்மா சொன்னேன் கு.கு சார்.

    பாதரக்ஷாலு ! சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்30 அக்டோபர், 2010 அன்று PM 7:24

    என்ன சாய் சார்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தமா? :)))

    பதிலளிநீக்கு
  3. மீதி 20 பைசா பாக்கி வாங்கிநீகளா ?
    (ஒரு செருப்பு 199 .90 ன்னு போட்டிருக்கே.. நீங்க 400 ரூபாய்தான கொடுத்தீங்க..?, அதன், மீதி 20 பைசா)

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்30 அக்டோபர், 2010 அன்று PM 8:03

    மாதவன் நீங்க சொல்லுவது சரிதான். எனக்கும் சின்ன வயதில் விலைக குழப்பம் இருந்தது. போடப் பட்டிருக்கும் விலை ஒரு செருப்புக்கா / அல்லது ஒரு ஜோடிக்கா என்று. என்னுடைய முதல் மாத சம்பளத்தில், முதன் முதலாக எனக்காக எக்மோர் மின் ரயில் நிலையத்திற்கு நேரே இருக்கின்ற பாட்டா கடையில் ஷூ வாங்கிக் கொள்ளும்போழுதுதான் என் சந்தேகம் தீர்ந்தது!

    பதிலளிநீக்கு
  5. //குரோம்பேட்டைக் குறும்பன் said... என்ன சாய் சார்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தமா? :)))//

    இப்போ இங்கே ஊருக்கே தெவச நேரம் (Halloween !!) - என் சிறிய பிள்ளையின் படம் பார்த்தீர்களே (அவன் கடையில் வாங்கிய மூஞ்சியின் கோரம்) போல் ரத்தத்திற்கு ரத்தம் !!

    நீங்கள் ரசீப்பீர்கள் என்றுதான் !!

    பாதரக்ஷாலு சூப்பர் என்று போட்டு இருந்தேனே !!

    பதிலளிநீக்கு
  6. //என்னுடைய முதல் மாத சம்பளத்தில், முதன் முதலாக எனக்காக எக்மோர் மின் ரயில் நிலையத்திற்கு நேரே இருக்கின்ற பாட்டா கடையில் ஷூ வாங்கிக் கொள்ளும்போழுதுதான் என் சந்தேகம் தீர்ந்தது! //

    அப்பா கொடுத்த காசில் எப்போது மிச்சம் திருப்பி கொடுத்து இருக்கிறோம் ! அம்மாவிடம் இருந்து வந்த பழக்கம் அது !!

    நான் அந்தக்காலத்தில் அம்மாவிடம் அடிப்பது சிகரெட்டுக்கு / அப்பாவிடம் அடிப்பது பாக்குக்கு என்று தொகுதி வாரியாக செலவழிப்பேன்

    பதிலளிநீக்கு
  7. படம் நல்லா இருக்கு. அதில் விலையைப் போட்டு அதை ஷூதானென்று புரிய வைத்த புத்திசாலித்தனம் அதைவிட சூப்பர்.

    பதிலளிநீக்கு