வெள்ளி, 28 ஜனவரி, 2011

வரைந்து பாருங்கள்.

ரொம்ப நாள் கட் அடிச்சுட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்த எங்கள் டிராயிங் மாஸ்டர், திரும்பி வந்துவிட்டார்.

அவர் அனுப்பி வைத்த படமும், க்ளு வும் இங்கே.

படம்:

                                                                        

க்ளூ: இதை வைத்து, ஒரு பழங்கால மிருகத்தின் படம் வரையவேண்டும்.

(பின் குறிப்பு: எங்கள் சித்திர ஆசிரியர் இப்படித்தான் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது க்ளூ கொடுப்பார். அதை எல்லாம் இலட்சியம் செய்யாமல், வாசகர்கள், இந்த இரண்டு கோடுகளைப் பயன்படுத்தி, எது வேண்டுமானாலும் வரைந்து அனுப்பலாம்.)
                      

7 கருத்துகள்:

  1. யாரப்பா உங்க டிராயிங் மாஸ்டர்??

    பதிலளிநீக்கு
  2. // ஜெ.ஜெ said...
    யாரப்பா உங்க டிராயிங் மாஸ்டர்??//

    அ) யாரப்பா? - அவரை அப்பா என்று கூப்பிடும் இரண்டு குழந்தைகளின் அப்பா.

    ஆ) உங்க பேரு ஜெ.ஜெ என்று இருப்பதால்தான், நீங்க எங்க சித்திரக் 'கலைஞரை'ப் பற்றி இப்படிக் கேள்வி கேட்கின்றீர்களோ?

    இ) உங்க வலைப பதிவு ப்ரோஃபைல் ஃபோட்டோ அழகாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். (நல்லவேளை - பார்ப்பவர்களுக்கு 'செருப்பைக் காட்டவில்லை' என்கிறார் எங்கள் டிராயிங் மாஸ்டர்!)

    பதிலளிநீக்கு
  3. ஜெ.ஜெ செருப்பாச்சே அதை எப்படி உங்களுக்கு காட்டுவார் (அது தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கலாம்)

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு மூணு வாட்டி ட்ரை பண்ணிப்பார்த்தப்போ ஸ்வான் தான் வரது.. அன்னப்பட்சி நிறைய வரஞ்சாச்சே.. போர் அடிச்சிங்.. வாட் டு டூ????

    பதிலளிநீக்கு
  5. //அ) யாரப்பா? - அவரை அப்பா என்று கூப்பிடும் இரண்டு குழந்தைகளின் அப்பா.////

    அளவான குடும்பம் தான் :)

    //ஆ) உங்க பேரு ஜெ.ஜெ என்று இருப்பதால்தான், நீங்க எங்க சித்திரக் 'கலைஞரை'ப் பற்றி இப்படிக் கேள்வி கேட்கின்றீர்களோ?///

    இருக்கலாம் :P

    //இ) உங்க வலைப பதிவு ப்ரோஃபைல் ஃபோட்டோ அழகாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.//

    நன்றி

    //(நல்லவேளை - பார்ப்பவர்களுக்கு 'செருப்பைக் காட்டவில்லை' என்கிறார் எங்கள் டிராயிங் மாஸ்டர்!)//

    செருப்பை காட்டும் அளவிற்கு யாரும் எந்த தவறும் செய்து விடவில்லை என்று சொல்லி விடுங்கள் உங்கள் மாஸ்டரிடம்..

    பதிலளிநீக்கு
  6. @ மணி (ஆயிரத்தில் ஒருவன்)

    //ஜெ.ஜெ செருப்பாச்சே அதை எப்படி உங்களுக்கு காட்டுவார் (அது தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கலாம்)//

    தங்கத்தாலா??

    ஹி ஹி.. வர வர செருப்பின் விலையும் தங்கத்தின் விலையை போல் ஏறிக்கொண்டு தான் போகிறது..

    பதிலளிநீக்கு
  7. கோடு ஸ்லாண்டிங்கா இருக்கறத வச்சு, தும்பிக்கையாக்கி யானை வரையலாம்..

    பதிலளிநீக்கு