இருந்தாலும், "ரவி வர்மா, எப்படி சாய் இப்படி வரைந்தாய் என்று கேட்டார்" என்று வைத்துக்கொள்ளலாமே ??
குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.
// குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.//
இரட்டை இலை ஜெயக்கலாம், ஜெயிக்காமலும் போகலாம். (திரு சோ பாணியில்) சூரியன் இருந்தால் விஜய் சொன்னது துளிர் விடும் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் உதய சூரியன் இல்லாமல் இருந்தால் தான் இலை !!
தமிழ்நாட்டுக்கும் இவர்களை விட்டால் வேறு விமோசனமும் கிடையாது. அதனால் என்னத்தை சொல்லி என்னத்தை பண்ண ??
// ரவி வர்மா கேட்டார் //
பதிலளிநீக்குகெட்டாரா ? கேட்டாரா ?
Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்கு// ரவி வர்மா கேட்டார் //
கெட்டாரா ? கேட்டாரா
இந்த கூகிள் இந்திக் ப்ரோப்லேம் சாமி.
இருந்தாலும், "ரவி வர்மா, எப்படி சாய் இப்படி வரைந்தாய் என்று கேட்டார்" என்று வைத்துக்கொள்ளலாமே ??
குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.
// குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர் இருக்கின்றார்கள். நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும் !! ஏதோ ஒருத்தன் தன் திறமை எல்லாம் திரட்டி போட்டுருக்கானே என்று இல்லாமல்.//
பதிலளிநீக்குஅதல்லாம் சும்மா, சாரி.. விடுங்க..
அடுத்த கேள்வி..
"வரப்போற எலக்ஷனுக்கும், நீங்க போட்ட படத்துக்கும் சம்பந்தம் இருக்கா ?"
இரட்டை இலை துளிர்த்து பிரகாசமாய் இருக்கிறது !!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா
விஜய்
இரட்டை இலை ஜெயக்கலாம், ஜெயிக்காமலும் போகலாம். (திரு சோ பாணியில்)
பதிலளிநீக்குசூரியன் இருந்தால் விஜய் சொன்னது துளிர் விடும் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் உதய சூரியன் இல்லாமல் இருந்தால் தான் இலை !!
தமிழ்நாட்டுக்கும் இவர்களை விட்டால் வேறு விமோசனமும் கிடையாது. அதனால் என்னத்தை சொல்லி என்னத்தை பண்ண ??
விஜய்
பதிலளிநீக்குநன்றி, அதான் புத்தும் புது இலைக்கான வண்ணம் !!
கோடிகள் கேடிகள் கையில் மாறும் நேரம் !!