எங்கள் ப்ளாக் பதிவில் சென்ற ஆண்டு பதிவிடப்பட்ட, அதிக 'இன்ட்லி' வாக்குகள் பெற்ற, அதிக கருத்துரைகள் பெற்ற ஒரு பதிவு, பின்னூட்டங்களுடன் சேர்த்து.
மொத்த பக்கங்கள் : இருபது. (A4 அளவு. )
மொத்த அளவு : 147 KB only.
தரவிறக்கம் செய்து, எங்கள் ப்ளாக் படிக்காத உங்கள் நண்பர்களுக்கு - மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.
கீழே இருக்கின்ற சுட்டியில் கிளிக்கி, Download செய்துகொள்ளலாம்.
நன்றி.
சுட்டி: கீழே.\/
சுட்டி கொடுத்தற்கு நன்றி.
பதிலளிநீக்குஇப்படிலாமா சோதனை முயற்சி செய்யுறது..?
பதிலளிநீக்குஎப்படிலாம் யோசிக்கறாங்க... பலே.. பலே..