Swans clicked on Rhine river.
Dear EB,
post this picture if you think it is ok.
No compulsions.
regards,
revathinarasimhan.
from Basel, Switzerland.
எங்கள் கமெண்ட்:
"ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்,
அழகிய ரைன் நதி ஓரத்தில்,
மாலைப் பொழுதின் சாரத்தில்,
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்!"
Thanks engal Blog.
பதிலளிநீக்குIt gives me so much satisfaction to be appreciated.
nice words..expects more info.
பதிலளிநீக்குpls change your template design..my opinion..
http://zenguna.blogspot.com
அழகான படம்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
பதிலளிநீக்குபடத்திற்கு தகுந்த பாடல் வரிகளை எழுதி, ஆஹா! ஆஹா! எங்கள் நீங்க எங்கேயோ போய்டீங்க, போங்க! :)
அன்னமும் அழகு. அதற்கான கவி வரிகளும் அழகு.
பதிலளிநீக்குஅன்னப்பறவைகளும், அந்தக்குளமும், தங்கள் கவிதை வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு=============================
ஸ்ரீராம். said...
//பார்த்தேன். வாழ்த்துகள். புத்தகம் கைக்கு வந்ததும் என்ன புத்தகம் என்று பகிரவும்!
April 17, 2011 6:23 PM //
அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!
இன்று 03.06.2011 அன்று தான் இரண்டு பரிசுப்புத்தகங்கள் பதிவுத்தபாலில் கல்கி அலுவலகத்திலிருந்து வந்தன
[1] எங்கள் எம்.எஸ் [இசை அரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றிய இனிய நினைவுகள், கல்கி பதிப்பக வெளியீடு 2010 விலை ரூ. 120
[பல அரிய படங்களுடன், ஏற்கனவே எம்.எஸ். அம்மா அவர்கள் பற்றி, கல்கியில் வெளியிடப்பட்ட தொடர்
நினைவுச்சரங்களின் தொகுப்பு நூல்]
[2] வண்ணநிலவன் எழுதிய “உள்ளும் புறமும்” ஒரு மெல்லின நாவல், கல்கி பதிப்பக வெளியீடு விலை ரூ. 65 [இதுவும் சமீபத்தில் கல்கியில் தொடர் கதையாக வெளிவந்தது தான்]
தாங்கள் விரும்பியபடி, நான் பரிசு பெற்றது என்ன புத்தகங்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அன்புடன் vgk
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கதை இயல்பாக ஆரம்பித்திருக்கிறது. ஜீவி சார் சொல்லியுள்ள கருத்து போல எனக்குக் கூட தோன்றியது.
கல்கி பரிசு புத்தகங்கள் பற்றி நான் கேட்ட விவரங்களை எனக்காக இ.ந.ஏ.வில் பதிந்ததற்கு நன்றி. அருமையான புத்தகங்கள். குறிப்பாக எம் எஸ் அம்மா பற்றிய புத்தகம். நானும் பார்த்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் இணைப்பதில்லையோ....//
Dear Sriram,
தமிழ்மணத்தில் இணைத்துள்ளேனே. இதுவரை 6 பேர்கள் (என்னையும் சேர்த்து) வோட்டுக்கள் போட்டிருக்கிறார்களே.
இன்ட்லியில்
கீழே (at the bottom)11 வோட்டுக்களும், தமிழ்மணத்தில் மேலே (at the top) 6 வோட்டுக்களும் பதிவாகியுள்ளது பாருங்கள்.
அன்புடன் vgk
Dear Shriram,
பதிலளிநீக்குI have joined as a follower to "ENGAL BLOG" as desired by you, today.
Thanks for your Vote in Tamilmanam 6 to 7.
INDLI யில் தங்களால் வோட் போட வசதியில்லையா? அது நேற்று முதல் 11 என்று காட்டுகிறது. அதனால் கேட்டேன். முடிந்தால் போடவும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
அன்புடன் vgk
Dear Shriram Jayaram Jayajaya Ram,
பதிலளிநீக்குMy sincere thanks for your valuable Vote in INDLI also.
Have a Very Nice Day ! All the Best.
vgk
அன்பு எங்கள் ப்ளாக், அன்னப் பறவைகள் பிடித்த அளவு,
பதிலளிநீக்குநீங்கள் கொடுத்தவரிகள் மிகவும் பிடிக்கும். அருமையான பாடல்.
அங்கே ..பாரீஸ் போகும்போது இன்னொரு படம் எடுத்து அனுப்புகிறேன்.
ரசித்த அனைவருக்கும் நன்றி
அன்னமும் அழகு. அதற்கான கவி வரிகளும் அழகு.
பதிலளிநீக்குDear Shriram Jayaram Jayajaya Ram,
பதிலளிநீக்குஏன் நீங்கள் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” பகுதி 2 & பகுதி 3 க்கு வருகை தந்து கருத்துக்கூறவில்லை. ஊரில் இல்லையா? நீங்கள் வருகை தந்த பிறகே அடுத்த கதை வெளியிடுவதாக உள்ளேன். அன்புடன் vgk
அன்னம் அழகு அதற்கான வரிகள் அதைவிட அழகு.....இரண்டு பனிக்கட்டிகள் அன்னமாகி நீன்ந்துவது போலிருக்கிறது
பதிலளிநீக்குஅழகான அன்னபறவை
பதிலளிநீக்குஅது நீந்துவது எங்கள் பிளாக்கில் மட்டுமல்ல.
எங்கள் மனதிலும் கூடத்தான்.
பகிர்வுக்கு நன்றி.