எங்கள் ப்ளாக் வாசகர்களுக்காக, இது எங்களுடைய புதுமையான முயற்சி.
இங்கே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு முப்பது நிமிட ஒலிப் பதிவு.
இது, எந்த ஒரு பாடத்தையும் அறிந்து கொள்ள ஆசைப் படுபவர்களுக்கு, சில அடிப்படை வழிகளை சொல்லிக் கொடுக்கின்ற ஒலிப் பதிவு. உங்கள் வீட்டிலோ, பக்கத்திலோ மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் முயற்சியாக இது எளிதில் புரிகின்ற வகையில், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவை பதிவின் மூலமாகக் கேட்க இயலாதவர்கள் இந்த ஒலிப்பதிவை, உங்கள் மெயிலில் பெற ஆசைப் பட்டால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு மெயில் மூலம் கேளுங்கள். உங்களுக்கு இந்த எம் பி 3 ஒலிப்பதிவை அனுப்பி வைக்கின்றோம்.
இதில் மேலும் என்னென்ன அபிவிருத்திகள் செய்யலாம் என்பது போன்ற உங்கள் ஆலோசனைகளையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.
மாணவர்களுக்கு மட்டும்தான் என்று எண்ண வேண்டாம். இதில் நாம் எல்லோருமே கற்றுக் கொள்ள முப்பத்தைந்து வழிகள் கூறப் பட்டுள்ளன.
is it converted from text to Speech ?
பதிலளிநீக்குVijay sir,
பதிலளிநீக்குyes, you are right.
பயனுள்ள முயற்சி. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு