புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி புதிர்.

இவர் யார்?
இவருக்கும் 'தீபாவளி'க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்ன?


7 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    பதிலளிநீக்கு
  2. இவர்..

    1) சத்யபாமா
    அல்லது
    2) கிருஷ்ண பரமாத்மா
    அல்லது
    3) நரகாசுரன்

    பதிலளிநீக்கு
  3. சுபத்ரா! எப்பிடிங்க! பிரமாதம். பெரிய சினிமா டயரியா இருப்பீங்க போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  4. யாருப்பா அது என்ன போல அழக இருக்கார்

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான் . ஆனால் சொல்லமாட்டேன். ஏன்னா நீங்க போட்டு வாங்குவீங்க.. ஹா..ஹா..!! உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!! உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி ..!!

    பதிலளிநீக்கு