புதன், 5 அக்டோபர், 2011

பாரிஸ் சதுரம்!

Hello Engalblog,

Here is a picture of the  famous Paris Square.
The tourist buses and other vehicles mar the beauty of the grand look.
please publish it when you have space.
with many thanks ,


RevathiNarasimhan.
9 கருத்துகள்:

 1. கூட்டிட்டு போங்கப்பா... இடமெல்லாம் எவ்ளோ சுத்தமா இருக்கே...

  அன்பு நன்றிகள் ரேவதி மேடம்.

  பதிலளிநீக்கு
 2. அழகான இடம் ,பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 3. அன்பு சதீஷ், மஞ்சுமா,எம் .ஆர். மிகவும் நன்றி.காலம் வரும்போது கிடைக்க வேண்டியவை கண்டிப்பாக் கிடைக்கும் மஞ்சுமா.

  பதிலளிநீக்கு
 4. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு ........

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் நன்றி. இப்பொழுது கார்த்திகைத் திருநாள் வருவதால் உங்கள் அனைவருக்கும் அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகளைச் சொல்லிகொள்ளுகிறேன்.

  பதிலளிநீக்கு