வியாழன், 3 நவம்பர், 2011

ஆமாம் இவர்தான் அவர்.

நடிகை பாவனா 

சென்ற பதிவில் காணப்பட்ட குழந்தை, இவர்தான். தீபாவளி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தவர். சரியான பதில் சொன்னவர்கள், அருகில் இருக்கின்ற ஒத்தைக் கடைக்குச் சென்று, ஆரஞ்சு சுளை மிட்டாய் இரண்டு வாங்கி சாப்பிட்டு, மிட்டாய் வாங்கிய 'பில்'லை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் அக்கவுண்டில், அதற்குரிய தொகையை செலுத்திவிடுகிறோம். 

சரியான பதில் சொல்லாதவர்கள், தங்கள் தலையில் தாங்களே குட்டிக் கொள்ளவும். 


5 கருத்துகள்:

  1. மாதவன் சார், இதோ லிங்க். இங்கே கிளிக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்:
    பாவனா

    பதிலளிநீக்கு
  2. நானே என் தலையில் கொட்டிக் கொண்டேன்
    சரியா ?

    பதிலளிநீக்கு