வெள்ளி, 13 ஜனவரி, 2012

165 ஆவது தியாகராஜ ஆராதனை.

165 ஆவது தியாகராஜ ஆராதனை விழா.

நாள்: January 13 - 2012.

நிகழ்ச்சி: பஞ்சரத்ன கிருதிகள்.

கீழே எம் பி 3 கோப்பாக. கேட்டு இரசியுங்கள்.



டவுன்லோட் லிங்க் : இங்கே சொடுக்குக!

     

9 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு,நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி! இந்த ஐந்து பாடலையும் தொடர்ந்து இந்த ஆராதனையில் கேட்கும்போது கிடைக்கும் அற்புதமான உணர்வுக்கு மெய் சிலிர்த்து போகும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கேட்டிருக்கிறேன். இதில் மறக்க முடியாதது எம்.எஸ்., செம்மங்குடி, உமையாள்புரம், பட்டாம்மாள், மகராஜபுரம் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பாடியதை என் சின்ன வயசுல என் அம்மா, அப்பாவோட தொலைக் காட்சியில் பார்த்ததுதான். அப்போ என் அப்பா ஆனந்ததில் மனம் உருகி அழுததை இப்போ நினைக்கும் போது கூட அப்படியே மனசு உருகி போய்டறது. எங்களால ஒரு தடவ கூட இந்த ஆராதனையை நேர போய் முடியாமலே போய்டுத்து. :(

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி...நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    பதிலளிநீக்கு