எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
ஆஹா! அசத்திடீங்களே கு.கு.! எங்கள் ப்ளாக் குட்டி பூனையோட அம்மா பூனை மாதிரி இருக்கு நீங்க வரைஞ்சிருக்கறது. Eyelashes, lipstick எல்லாம் போட்டுண்டு அழகா இருக்காங்க அம்மா. :) வாழ்த்துக்கள்!
நன்றி மீனாக்ஷி. இதை வரைந்து கொண்டிருக்கும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த அறிவு ஜீவி, 'ஏண்டா சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த பூனையா இது? - கொஞ்சம் குளிப்பாட்டி அப்புறம் வரையக் கூடாதா?' என்று கேட்டார்!
கடவுளே! தாங்க முடியலையே! :))))))
நல்ல கொழுத்த பூனை !
அச்சோ...இதுக்குப் பேர் பூனைக்குட்டியோ.சரி சரி பேர் மாத்திப்போட்டினமாக்கும் !
இதுவரை பாராட்டியவர்களுக்கும், பரிகாசம் செய்தவர்களுக்கும், என் நன்றி!
கு.கு கோவமாவா நன்றி சொன்னீங்க.உண்மையா உங்க முயற்சிக்குப் பாராட்டு.சும்மாதான் பகிடி பண்ணினேன்.எனக்கு இதுகூட வரைய வராது !
நல்லா தீனி கண்ட எலியோ?
ஹேமா - சேச்சே கோபம எல்லாம் ஒன்றும் கிடையாதுங்கோ! (நற நற நற !!!)
முய்ற்சிக்குப் பாராட்டுக்கள்
ஆஹா! அசத்திடீங்களே கு.கு.! எங்கள் ப்ளாக் குட்டி பூனையோட அம்மா பூனை மாதிரி இருக்கு நீங்க வரைஞ்சிருக்கறது. Eyelashes, lipstick எல்லாம் போட்டுண்டு அழகா இருக்காங்க அம்மா. :) வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி மீனாக்ஷி. இதை வரைந்து கொண்டிருக்கும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த அறிவு ஜீவி, 'ஏண்டா சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த பூனையா இது? - கொஞ்சம் குளிப்பாட்டி அப்புறம் வரையக் கூடாதா?' என்று கேட்டார்!
பதிலளிநீக்குகடவுளே! தாங்க முடியலையே! :))))))
பதிலளிநீக்குநல்ல கொழுத்த பூனை !
பதிலளிநீக்குஅச்சோ...இதுக்குப் பேர் பூனைக்குட்டியோ.சரி சரி பேர் மாத்திப்போட்டினமாக்கும் !
பதிலளிநீக்குஇதுவரை பாராட்டியவர்களுக்கும், பரிகாசம் செய்தவர்களுக்கும், என் நன்றி!
பதிலளிநீக்குகு.கு கோவமாவா நன்றி சொன்னீங்க.உண்மையா உங்க முயற்சிக்குப் பாராட்டு.சும்மாதான் பகிடி பண்ணினேன்.எனக்கு இதுகூட வரைய வராது !
பதிலளிநீக்குநல்லா தீனி கண்ட எலியோ?
பதிலளிநீக்குஹேமா - சேச்சே கோபம எல்லாம் ஒன்றும் கிடையாதுங்கோ! (நற நற நற !!!)
பதிலளிநீக்குமுய்ற்சிக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு