வியாழன், 3 மே, 2012

மச்சம் :: வரைந்தவர் மீனாக்ஷி




அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு,

இதை வரையறதுக்கு கொஞ்சம் இல்லை கொஞ்சம் கூடவே கஷ்டமா இருந்துது. :) ஆனா சுவாரசியமா இருந்துது. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள
மீனாக்ஷி.




8 கருத்துகள்:

  1. குரோம்பேட்டை குறும்பன்3 மே, 2012 அன்று 12:23 PM

    ஆஹா படம் சூப்பரா இருக்குதுங்கோ! நான் நிறைய வரைந்து பார்த்து (சில படங்கள் பல்லிக்கு வாலில் விசிறி கட்டிவிட்டமாதிரி இருந்ததால்) இன்னும் எதையும் அனுப்பவில்லை!)

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3 மே, 2012 அன்று 5:28 PM

    ரொம்ப நன்றி கு.கு. உங்க பாராட்டு மகிழ்ச்சியாவும், உற்சாகமாவும் இருக்கு. நானும் நிறைய தடவ அழிச்சு அழிச்சுதான் வரஞ்சேன். அப்படியும் படம் பதிவுல இருக்கா மாதிரி வரலதான். :)

    பதிலளிநீக்கு
  3. சூப்பரா வந்திருக்கு மீனும்மா.நான் நினைக்கிறேன் வால் வரையிறதுதான் கஸ்டமா இருந்திருக்கும்.ஆனாலும் அழகா வந்திருக்கு.பாரட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5 மே, 2012 அன்று 8:18 AM

    நன்றி ஹேமா! வாலை விட உடல் வரையறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது. எப்படியோ நீங்க அழகா இருக்குன்னு பாராட்டினது எனக்கு ரொம்பவே சந்தோஷம். :)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5 மே, 2012 அன்று 8:20 AM

    ரொம்ப ரொம்ப நன்றி, சந்தோஷம் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  6. I am PriyaRajan doing M. Phil Communication in M.S University, Tirunelveli. As my part of study I am doing my research on blog and bloggers who use effectively blog for disseminate information. My Thesis titled as "Study on Blogging Pattern Of Selected Bloggers (Indians)".Thanks in Advance.

    பதிலளிநீக்கு