ஞாயிறு, 1 ஜூலை, 2012

வாயில்லா பூச்சிகள்:: வாசகர் படைப்புகள் 01


                        
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
     
படங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி. தங்களின் எந்த வலைப்பூவில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம்.
          
அன்புடன்
ராமலக்ஷ்மி
             
வலைப்பூ: முத்துச்சரம்





 
எங்கள் கமெண்ட்: அ  ஆ இ ஈ ---- அசத்திட்டீங்க! ரொம்ப சுறு சுறு! எங்களுக்கும் வாயிருந்தும் சொற்கள் வரவில்லை! 
      

8 கருத்துகள்:

  1. நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. 'உ’-வை விட்டு விட்டீர்களே:)?

    மகிழ்ச்சியும் நன்றியும் எங்கள் ப்ளாக்!

    நன்றி விமலன்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாக்1 ஜூலை, 2012 அன்று 9:16 AM

    உ வை விடவில்லை --- அதான் சொன்னோமே! எங்கள் வாயில் வார்த்தைகளே வரவில்லை என்று!
    அ(டேங்கப்பா) ஆ(ங்) இ(ப்போ வந்துடுச்சு) :))) ஈ ஈ ஈ
    'உ'ங்க திறமைக்கு எல்லைகளே இல்லை!

    பதிலளிநீக்கு
  4. 'ஊ’க்கம் தரும் உங்கள் போன்ற நண்பர்களாலேயே வளருகிறது!

    பதிலளிநீக்கு
  5. ’எ’ங்களுக்கும்தான் மகிழ்ச்சி..
    ‘ஏ’ற்றம் பெற நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக்1 ஜூலை, 2012 அன்று 11:05 AM

    'ஐ'யோ இந்தக் கலக்கு கலக்குறாங்களே
    'ஒ'வ்வொருத்தரும்!
    'ஓ!' இது அவர்கள் ஏரியா ஆச்சே!
    'அவ்'வ்வ்வவ்வ்வ்வவ்

    பதிலளிநீக்கு
  7. கண்ணாலே பார்க்கவானும் கொடுத்து வைச்சிருக்கோமே.

    இதைச் சாக்கிட்டு எல்லாரும் ஒழுங்கா அ,ஆ, இ, ஈ, கத்துண்டாச்சு. வீட்டுப் பாடம் சமர்த்தா எழுதுங்க. :)

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அருமை ! அன்பர்களின் கருத்துரைகளையும் ரசித்தேன். நன்றி !

    பதிலளிநீக்கு