எல்லாமே வா.பூ. தான். இன்னும் சிலது இருக்கின்றன. வேணும்னா அதையும் அனுப்பி வெறுப்பேத்தலாம்னு ஒரு எண்ணம். என்ன சொல்றீங்க?
கீதா சாம்பசிவம்
எண்ணங்கள்
எங்கள் கமெண்ட்: பூனை, யானை 'தும்பி'க்கை எல்லாம் நல்லா இருக்கு.
நானும் இருக்கேன் நண்டு வலையிலே என்கிறார் இவர்.. (கீ சா அவர்கள் சற்று முன் அனுப்பியது!! )
பூனைக்குப் பக்கத்தில் இருப்பது என்னங்கோ? மலைப் பாம்பா?
பதிலளிநீக்குஹா, ஹா, நம்ம கைவண்ணத்தையும் மதிச்சுப் போட்ட எங்கள் ப்ளாகுக்கு ரொம்பவே நன்னி ஹை.
பதிலளிநீக்குகு.கு. பூனைக்குப் பக்கத்திலே அதன் உடலோட அதோட வால் தான் இருக்கு. ஆன மட்டும் வாலைச் சுருட்டிக்கோ, படத்திலே விழலைனு சொன்னேன், கேட்கலை.
அது சாய்ஞ்சுட்டு இருக்கிறது கிணற்றுச் சுவர். நான் படம் எடுக்கிறேன்னு தெரிஞ்சதும் தூக்கத்திலே எழுந்து பார்த்தது, பாருங்க இன்னும் தூக்கக் கலக்கமாவே தெரியுது! :)))) மசக்கை வேறே படுத்தின சமயம் அது!
இன்னும் நண்டு இருக்கு, அதை அனுப்பி வைக்கட்டா?
பதிலளிநீக்குசுப்புக்குட்டி தான் எடுக்கிறதுக்குள்ளே மறைஞ்சுடுவார். இங்கே சான்ஸே இல்லை! :))))
பதிலளிநீக்கு//மசக்கை வேறே படுத்தின சமயம் அது!//
பதிலளிநீக்குபூனைக்கா?
வாலாட்டாத பூனையார், தன் பலம் அறியா யானையார் வாயில்லாப் பிராணிகளே. தும்பியார் அருமையா இருக்கிறார்.
பதிலளிநீக்குநண்டையும் அனுப்புங்களேன். இதே பதிவில் இணைத்திடுவார்கள். அப்படிதானே எங்கள் ப்ளாக்:)?
படங்கள் அருமை ! பகிர்வுக்கு நன்றி !
பதிலளிநீக்குஆஹா, நண்டு வருது, நண்டு வருது, நண்டு வந்தே வந்துடுச்சா? :))))
பதிலளிநீக்குகு.கு. பூனைக்குத் தான் மசக்கை!:P:P:P:P:P