ஞாயிறு, 4 மே, 2014

பரிவாதினி - வசுதா ரவி பாட்டு.


8 கருத்துகள்:

 1. கேட்டு ரசித்தோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 2. வணக்கம்

  இசையெனும் தேன்னாற்றில் என்னுளம் நீந்தி
  மிசையுற செய்தீா் விழைந்து

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு

 3. வணக்கம்

  இசையெனும் தேன்னாற்றில் என்னுளம் நீந்தி
  மிசையுற செய்தீா் விழைந்து

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 4. ஶ்ரீராம்! நலம் தானே... எங்கள் பிளாக் இல் பின்னூட்டம் இடும் வழியைச் சொல்லுங்களேன். வந்துவந்து போகிறேன். வானவில்லுக்கும் வாங்க !

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராம், ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?

  சார் வரைந்த போன போஸ்ட் பார்க்கவில்லை நீங்கள், அடுத்து பாலசுப்பிரமணியம் சார் அழைப்பு உறவுகள் தொடர் பதிவு போஸ்ட் போட்டு இருக்கிறேன் முடிந்த போது வந்து படித்து கருத்து சொல்லுங்கள்.கலைமகள் போஸ்ட் சமயம் அவசரமாய் போய் விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 6. டிசம்பர் இசைக்கச்சேரியா ஸ்ரீராம். அருமைதான் ஆனா 2.40 மணி நேரம் கேட்க முடியல. அம்மா ஜிபி எல்லாத்தையும் நீங்க காலி பண்ணிடுறீங்க உங்க ப்லாக்லேருந்துன்னு பையன் கண்டனம் :)

  பதிலளிநீக்கு
 7. Nice replies in return of this matter with genuine arguments and explaining
  all on the topic of that.

  My homepage: home improvement kitchen - ,

  பதிலளிநீக்கு
 8. சார் என்ன நடக்குது ..
  நல்லா இருக்குது

  பதிலளிநீக்கு