அர்ஜுனா!
என்ன குருவே?
வில்லை எடு!
எடுத்தேன்!
அம்பைத் தொடு !
தொடுத்தேன்!
மரம் தெரிகிறதா?
இல்லை!
கிளை தெரிகிறதா?
இல்லை!
இலை தெரிகிறதா?
இல்லை!
கனி?
இல்லை!
பூ?
இல்லை!
பறவை?
இல்லை!
என்ன தெரிகிறது?
தலை!
விடு அம்பை!
சர்ரக் ....
ஆ! ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே!
நீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது!
சரி தான்...
பதிலளிநீக்குஅது தானே! இலக்கு எது என்று சொல்லவேண்டாமா?
பதிலளிநீக்குஇலக்கு சொல்லாவிட்டால் தொல்லை தான்! :)
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா
அருமையான நீதிக்கதை !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html
இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்,சரிதான் அதற்கு ஏன் குறியிலக்காய் தலை,நம் தலை போல்தானே பிறர் தலைகளும்?
பதிலளிநீக்குஹாஹா ரொம்ப ஓட்டுறீங்களே.. யாராவது வில் அம்போட வந்து எய்யப் போறாங்க ஸ்ரீராம். :)
பதிலளிநீக்குசரியான நீதிக்கதை. நன்றி.
பதிலளிநீக்குஇலக்கு தவறிப்போனதோ?
பதிலளிநீக்குசரி தான்.சரியான நீதிக்கதை. நன்றி.
பதிலளிநீக்குஅருமையான நீதிக்கதை.
பதிலளிநீக்குஅப்படியா....!!
பதிலளிநீக்குதெளிவில்லாத இலக்குகள் தேறாது!# உங்கள் இலக்கு வெல்லும்
பதிலளிநீக்குஆஹா! தலையே போச்சா!
பதிலளிநீக்குஅப்போ!! எப்பிடித் திட்டுவாங்க!!