ஞாயிறு, 21 மே, 2017

விஸ்வரூபம்!


12 கருத்துகள்:

 1. Super!! A difficult song in deed. Well trained singer it seems. Well done. Best wishes!!

  Geetha

  பதிலளிநீக்கு
 2. படம் வந்தபோது, என் பெண், பாடியதை வீடியோ எடுத்தேன். அதை நினைவுபடுத்திவிட்டீர்கள். கொஞ்சம் கடினமான பாடல். நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா ..நல்லா பாடியிருக்கார் ..இந்த பாட்டு ரொம்ப கடினம் பாடறது ..எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  பதிலளிநீக்கு
 4. எச்சூஸ் மீ ..இங்கே தெரிந்தவர்கள் நல்ல குரல் இருப்போர் பாட்டு பாடி அனுப்பினால் வெளியிடுவீர்களா :)
  நோ நோ :) நானில்லை நமக்கு தெரிந்த ஒருவர் அழகிய குரல்வளம் அவருக்குண்டு அதான் கேட்டேன்

  பதிலளிநீக்கு
 5. அவர் அவர் அவர் பெயர் :) பெயர கேட்டாலே அதிரும் :)

  பதிலளிநீக்கு
 6. அஞ்சூஊஊஊஊஊ இங்கயா இருக்கிறீங்க...?:) உங்களைக் காணாமல் எங்கெல்லாம் தேடித் திரிஞ்சேன் தெரியுமோ கர்:)...

  பதிலளிநீக்கு
 7. /// Angelin said...
  அவர் அவர் அவர் பெயர் :) பெயர கேட்டாலே அதிரும் :)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சகோ ஸ்ரீராமை அப்பூடியெல்லாம் சொல்லப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
 8. வருக வருக :) ஆஷா போஸ்லே அதிரா அவர்களே :)
  உங்கள் இனிய குரலை கேட்க ஆவலோடு பல நாள் சாப்பிடாம காத்திருக்கோம் எங்கள் காதில் தேன் பாய்ச்சவும்

  பதிலளிநீக்கு
 9. //அஞ்சூஊஊஊஊஊ இங்கயா இருக்கிறீங்க...?:) உங்களைக் காணாமல் எங்கெல்லாம் தேடித் திரிஞ்சேன் தெரியுமோ கர்:)...

  //

  நான் வந்துட்டேன் ஆஷா போஸ்லேவா வந்திட்டேனு சொல்லுங்க :) மக்கள் குழம்பிட போறாங்க

  பதிலளிநீக்கு
 10. நான் பாடட்டா? பாடட்டாஆஆஆஆ? அஞ்சு அண்டைக்கு தேம்ஸ் கரையில் பாடிக் காட்டியதைப் பாடட்டா?:)..

  அது காசியில் மூழ்கி எழுந்தேனா.. பேரே மாறிப்போச்ச்ச்ச்:)

  பதிலளிநீக்கு
 11. என்றும் ரசிக்க வைக்கும் பாட்டு...

  பதிலளிநீக்கு
 12. நம்ம ஏரியா வலைப்பூ, எங்கள் பிளாக் வாசகர்களின் படைப்புகள், பாட்டு, வீடியோ, எழுத்து, கதை, கவிதை ஆகியவற்றை வெளியிடுவதற்காக நாங்கள் ஆரம்பித்த பிரத்யேக வலைப்பூ. தயக்கமில்லாமல் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு / அனுப்புங்க. மின்னஞ்சல் : kggouthaman@gmail.com
  இங்கே அரங்கேற்றி உலகுக்கு ஒலி / ஒளி பரப்புவோம்!

  பதிலளிநீக்கு