செவ்வாய், 23 மே, 2017

ரோஜாவை வரையத் தெரியுமா?

                     



பேப்பர் பென்சில் எடுத்துக்கொள்ளுங்கள். 

படவிளக்கத்தைப் பார்த்தபடி, அப்படியே ரோஜா படம் வரையுங்கள். 


வண்ணம் தீட்டுங்கள். 

உங்கள் பெயரை அதில் எழுதுங்கள். (படத்தின் ஓரத்தில்தான்!) 

அதை மொபைல் மூலம் படம் எடுங்கள். 

வாட்ஸ்அப்  மூலம் 9840937420 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 

அனுப்பப்படும் படங்களை இங்கே வெளியிடுகிறோம்! 
     

4 கருத்துகள்:

  1. மீயும் ரைட்டூஊஊஊ.. ஏன் கெள அண்ணன் நீங்க இப்படி ஒரு பூஸ் வரைவதைப் போட்டிருக்கக்கூடாது... எண்டு கேட்க நினைச்சேன் ஆனா கேட்கல்ல இங்கின:).. சரி சரி தோஓஓஓஓஓஒ புறப்பட்டிட்டேன்ன்ன் படம் கீறத்தான் இல்ல வரைய:)

    பதிலளிநீக்கு
  2. ரோஜா வந்துகிட்டேயிருக்கு :) மயில் கிட்ட கொடுத்து அனுப்பியிருக்கேன் :)

    பதிலளிநீக்கு
  3. இன்னொரு ரோஜாவையும் (மெ )மயில்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன் :)

    பதிலளிநீக்கு