செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வாசகர்கள் கவனத்திற்கு


இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன 
என்று இன்று தெரிந்துகொண்டேன். 

நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். 

மின்நிலா 10, மற்றும் 11 ஆகிய இரண்டு பதிவுகளை நீக்கிவிட்டேன். 

embed செய்யும் வலைத்தளத்தில் பிரச்னை இருக்கிறது என்று 
நினைக்கிறேன். 

பிரச்னைகளை சரி செய்யும் வரை, 

இந்தப் பக்கத்தில் வேறு embed பதிவுகள் எதுவும் வெளியிடப்படாது. 

வாசகர்கள் பொறுத்தருள்க! 

KG கௌதமன்.
04/08/2020 


8 கருத்துகள்:

  1. கவனமாக இருங்கள் மா.
    மீண்டும் மின்னிலா சீக்கிரம் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ப்ளாக் மூலமாக மின்நிலா இணைப்புக்கு செல்வதில் எதுவும் பிரச்னை இல்லை. embed செய்யும்போதுதான் பிரச்னை வருகிறது. documents upload செய்ய வேறு நல்ல தளங்கள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

      நீக்கு
  2. சில நாட்களாக இப்படி சில பிரச்சனைகள் வருகின்றன - பின்னூட்டங்களிலும் ஸ்பேம் பின்னூட்டங்கள் வருகின்றன! அதனாலேயே Comment Moderation வைக்க வேண்டியதாகிற்று!

    பதிலளிநீக்கு
  3. அனுபவத்தைப் பகிர்ந்ததிற்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு