படத்திற்கு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படத்திற்கு கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜனவரி, 2021

படத்திற்கு கவிதை - எழுதியவர் மாலா மாதவன்

மாயப் படுக்கையிதோ மாறும் மனநிலை

ஓயக் கிடக்க உருப்பெறும் - சேயாகத்

தாங்கும் படுக்கையும் தாய்மை உருவமே

நீங்காது நீயும் உறங்கு.                   (  - மாலா மாதவன். )